RDA TAMIL NADU REQUESTING TN GOVERNMENT FOR STIPEND HIKE FOR NON SERVICE PG'S,KINDLY CONSIDER OUR WORKLOAD AND SERVICES FOR THE SOCIETY. We are getting the least stipend in india.WE ARE OVERWORKED AND UNDERPAID.@RAKRI1@Subramanian_ma@mkstalin@CMOTamilnadu @TNDME1
மதிப்பிற்குரிய ஐயா,
@mkstalin@ARROffice@ptrmadurai
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் TNPSC மூலம் தேர்வான 1141 கால்நடை மருத்துவர்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
https://t.co/oNwmlAh3Cs
@news7tamil
மாண்புமிகு முதல்வர் தலைவர் @mkstalin அவர்களின் அறிவுரைப்படி மீன்வளம் மீனவர் நலன் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
@ARROffice மதிப்பிற்குரிய ஐயா,10 வருடங்களாக
நிலுவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 1141 கால்நடை மருத்துவர்களை பணி நியமனம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டுகிறோம்!!!
@mkstalin#appoint1141vas#save_TN_veterinarian
வணக்கம் ஐயா ,
கடந்த வருடம் (2020 )TNPSC தேர்வெழுதி 1141 கால்நடை பட்டதாரிகள் தேர்ச்சி பெற்று ALLOTMENT ORDER வாங்கியும் தற்போது வரை பணி ஆணை கிடைக்காமல் உள்ளோம், கால்நடைகளின் நலன் காத்திட உதவுமாறு கேட்டு கொள்கிறோம்