வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு...
வேடிக்கை பார்த்தவனுக்கும், விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது...
நம்மை நமக்கே அடையாளம் காட்டியவர் நாம் தமிழர். @SeemanOfficial
❤️
#HBDSeeman#எங்கள்_அண்ணன்#அடுத்து_நாமதான்ணே
கொள்கைகள் என்றுமே தனித்துவம்...
தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்கள்...
வெல்லட்டும் உங்கள் கனவு விரைவில் ... மக்களுக்காக 🙌
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரு.அன்புமணி ராமதாஸ் 😍
#HBDAnbumaniRamadoos
சுதந்திரம் கிடைத்த விட்டது ஆனால் போராட்டங்கள் மட்டும் ஓயவில்லை 🔥
சுதந்திரத்திற்கு போராடியவர்களை நினைவில் கொள்வோம் 🙏
நாட்டின் சுதந்திரத்தில் தனி மனித சுதந்திரம்❓
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
🧡🇮🇳💚
#IndependenceDay2023
ஏதோ ஒரு பாதையில் பயணிக்க விரும்ப வில்லை ...
பிடித்ததை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்...
ஒருநாள் மற்றவருக்கு நான் பாதையாவேன் ....
அன்று திரும்பி வருகிறேன்...
இல்லையெனில்
தொலைந்து போயிருப்பேன்..
தேடாதீர்கள் 🖤
உறவு மாறும்
உடல் மாறும்
உணர்வு மாறும்
எண்ணம் மாறும்
கற்பனை மாறும்
கடமை மாறும்
காதலும் மாறும்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு மட்டும் சம உரிமையிலும் சாகாமல் இருக்கும் இருக்கட்டும்.
சரிச்சமம் என்றிடும் முன்பு
உனைச் சமம் செய்திட பாரு
Happy women's day♀🌹👩
#InternationalWomensDay
நாம் தமிழர் கட்சியினர் மீது கற்களை வீசி திமுக செய்தது பச்சைப்பொறுக்கித்தனம்!
பட்டிகளில் ஆடு, மாடுகளை அடைத்து வைப்பதுபோல, மக்களை விலைபேசி மண்டபத்தில் அடைத்து வைத்து சனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கிறது மானங்கெட்ட திமுக. மொத்த ஊடகமும் வாய்மூடிக் கிடக்கிறது!
#நாதகவிடம்_பயந்த_திமுக
ஈரோடு கிழக்கில் தி.மு.கவின் தோல்வி பயம் ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது,
மரணித்து போய்விட்டதா தேர்தல் ஆணையம் ?
இந்த மக்கள் விரோத காங்கிரசு மற்றும் தி.மு.க வை வேர் அறுக்க ஈரோடு மக்கள் ஒன்று திரள வேண்டும்.
நீங்கள் அடித்தாலும் மக்கள் களத்தில் உறுதியாய் நிற்போம்.
#நாதகவிடம்_பயந்த_திமுக