@aadaavaan அது எதிர்பாராமல் நடந்த மாதிரி தெரியல,கொஞ்ச கொஞ்சமா கடிச்சு காட்டு நாய்கள் சித்திரவதை பண்ணி உயிரோட சாப்பிடும் அதனால கருணை கொலை பண்ண மாதிரி தெரியுது.
@Itsme__visali அவன் அவன் சிங்கப்பூர் la இருந்தது vote போட வரங்க , இந்த அம்மாளு லோக்கல் இருந்து படுத்து தூங்கிட்டு Bus லேட் nu school பசங்க மாதிரி காரணம் சொல்லிட்டு கிடக்கு
@tamiltalkies Thaikizhavi
Project hail Mary ok
Thalaivar thambi
இது ஓகே மாத்ததலாம் அவ்ளோ worth இல்லை, அதுவும் நீலிரா இன்னக்கி தான் ரிலீஸ் ஆகுது அதெலாம் லிஸ்ட் la சேர்கிறதா பாத்த ஏதோ தப்பா இருக்கு!