I helped more than 50 people lose fat in the last 6 months
Everybody lost fat at the rate of 2-3kg per month
I charge them ₹ 10k for my services
I am giving away all that information for free in this thread
This thread is worth at least ₹ 10,000 = $150
Save your ₹ 10k
எல்லாருக்கும் இரவுகள் சுகமாக முடிவதில்லை.
2019ம் வருடம். இதே போல் ஒரு இரவு இதே நாள் எனக்கு அப்படித்தான் விடிந்தது. சொல்லமுடியாத வலி, வேதனையுடன்.
ஜீலை கடைசி வாரம், சங்கரன்கோவிலில் ஒரு சைட்டில் பணியில் இருந்தபோது தீடீரென வயிற்றுவலி. ஏதோ அஜீரணக் கோளாறாக இருக்கலாம் என எண்ணி நானே
2005ம் ஆண்டு, எனக்கு கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும். கையில் பணமில்லை, கல்விக்கடனும் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. உறவினர்களிடம் உதவி கேட்க சுயமரியாதை தடுத்தது. அப்பா மறைந்து நான்கு ஆண்டுகள் ஆகி இருந்தது. அதுவரை கையில் இருந்த பணத்தை வைத்து எனக்கு இரண்டு ஆண்டுகள்
ஆதார் கார்டும் உன்கிட்ட தான் இருக்கு பான் கார்டும் உன்கிட்ட தான இருக்கு... அந்த ரெண்டையும் நீயே இணைச்சு தொலைய வேண்டியது தானே...?
ஏங்கடா எங்க உயிர வாங்குறிங்க...?
வரி வாங்க தெரியுதுல... இத கூட செய்ய கூடாதா...?🤧
வேலைக்கு போயி அப்பாம்மா கடனை அடைக்கலாம் ன்னு நினைச்சு அவ்ளோ சண்டை போட்டு சென்னைக்கு போயி வேலைக்கு சேர்ந்து ஒரு வருசம் கூட ஆகலை ,கைவிட்டு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அமெரிக்கா வந்தா , இந்த விசால வேலை பாக்க முடியாதுன்னு சொல்லிடாங்க.வீட்ல சும்மா இருக்கவும் முடியல(1/ n)