'அசல்' படத்தில் பிரதீப் ராவத் நடிக்க வந்த போது நண்பரானார் ! நிழலில் வில்லன் நிஜத்தில் குழந்தை!
நான் மும்பை போகும் போதெல்லாம் அவர் வீட்டில் ஒரு அறை எனக்காக காத்திருக்கும்.வெளியில் தங்கினால் கோபித்துக் கொள்வார்.
என் மார்கெட் ராஜா mbbs படத்தில் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு நடித்து தந்தார் !
அஜித் அவர்கள் மீது மிகுந்த மரியாதை அவருக்கு !
ஓங்கி குரலெடுத்து பேசி சிரிக்கும் அந்த வெள்ளை உள்ள நண்பரின் மறைவால் வாடுகிறேன் .
கனத்த இதயத்தோடு மும்பை வந்திருக்கிறேன் !
அவரது ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெறட்டும்.
ஓம் சாந்தி .
An 8+ yrs experienced office Admin (immediate joiner) is looking for job opportunities in chennai.. Please RT.. If you have relevant openings,pls share your mail I'd to share tge resume #RT_Max#JobSeeking