@TwitsKEN என் நண்பர் திருப்பூரில் வைத்திருக்கிறார். நன்றாக உள்ளதாக சொன்னார். ஆனால் கிராமங்களில் ஏடிஎம் கார்டு இல்லாத வங்கி கணக்குகளே அதிகம். பெரும்பாலும் பணப்புழக்கம் 100 நாள் வேலை சம்பளம், உரிமைத் தொகை 1000. அதை கைரேகை வைத்து பணம் எடுத்து கொடுக்க இசேவை மையங்கள் இருக்கும். யோசிச்சிக்கோங்க