காசு சேர்த்து வச்சு பொருள் வாங்கிக்கலாம் ஆனா பொருள வாங்கிட்டு கடன சேர்த்து வச்சுக்க கூடாது 💯✅
கடன் இல்லாம வாழனும் அப்புடிங்கிறது எளிய மக்கள் ஒவ்வொருத்தரோட கனவு
நாமெல்லாம் சின்ன சின்ன பொருள வச்சு பெருசா சந்தோஷ பாட்டுக்குனும்.
#foodcosta
நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க.
Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம்.
Cont..
"பாம்பு கடித்தால் உடனடியாக இதை செய்தால் போதும்.." கட்டுவிரியன் பாம்பு கடித்து ஸ்ரீபெரும்புதூரில் நேற்று வாலிபர் உ**ழந்த நிலையில், மருத்துவர் கொடுத்த தெளிவான விளக்கம்!
#SnakeBite | #Doctor | #Hospital | #PolimerNews
🚨🗣️ Sergio Ramos on Paredes and the Argentina players confronting Gavi:
“These are the kind of players I love playing against. They wouldn’t have tried that when I was playing for Spain.”
எப்ப பருத்திவீரன் படத்துக்கு யுவனுக்கு விருது தரலயோ அப்பவே இந்த தேசிய விருது லாம் பீ க்கு சமம்னு சொல்லிட்டோம்..
ஆனா அதுக்காக இப்ப உண்மைலே பீ க்கே விருது கொடுத்துருக்காங்களே..
போன தலைமுறையில் யாரும் படிக்கவில்லை
ஏனென்றால் நம் முதலாளிக்கு போன தலைமுறையில் படித்த skilled labour தேவ���ப்படவில்லை
இந்த தலைமுறையில் நம் முதலாளிக்கு படித்த skilled labour தேவை படுகிறார்.
அதனால் நாம் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை கொட்டி, நிலத்தை வித்து, தாலியை வித்து படிக்கிறோம்.
ஆக கல்வி நமக்காக நாம் கற்கவில்லை. நம் கல்வி முதலாளிகளுக்கானது.
நவீன பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஏமாற்று வேலை என்னவென்றால், இனி ஒரு சாதாரணமான, அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்குக் கூட உங்களுக்கு அனுமதி இல்லை என்பதுதான்.
முன்பெல்லாம், வழக்கமான 'காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலான' வேலையைச் செய்து, மாலை 5 மணிக்கு வேலையை முடித்துக்கொண்டு, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திலேயே ஒரு வீட்டை வாங்கி, குடும்பத்தை நிம்மதியாகக் காப்பாற்ற முடிந்தது.
பிழைப்பை நடத்தவே ஒரு கூடுதல் தொழில் (side hustle), தனிப்பட்ட பிராண்ட் (personal brand), கிரிப்டோ முதலீடுகள் அல்லது 'கிரியேட்டர்' வருவாய் கணக்கு போன்ற எதுவும் அப்போது தேவைப்படவில்லை.
ஆனால் இன்றோ? ஒரு சாதாரண கார்ப்பரேட் வேலைய���லிருந்து கிடைக்கும் வருமானம், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவே சிரமமாக இருக்கிறது. பின்தங்கிவிடாமல் இருக்க, முழுநேர முதலீட்டாளராகவோ அல்லது தொழில்முனைவோராகவோ மாற வேண்டிய கட்டாயத்தை இந்த அமைப்பு உருவாக்குகிறது.
கடின உழைப்பாளியாகவும் நேர்மையானவராகவும் இருப்பது மட்டுமே வாழ்க்கையை நடத்தப் போதுமானதாக இல்லாத ஒரு சூழலை நாம் இயல்பானதாக மாற்றிவிட்டோம்.
ம��� அமைதியைப் பெற, நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது.
இங்குள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் 'கிரியேட்டர்களிடம்' ஒரு முக்கியமான கேள்வி:
உங்கள் வட்டத்தில் உள்ளவர்களில் யாரேனும் ஒருவர், தற்போது ஒரே ஒரு '9-to-5' வேலையின் வருமானத்தை மட்டுமே நம்பி வசதியாக வாழ்கிறாரா? அல்லது கிட்டத்தட்ட எல்லோருமே வருமானத்திற்கு வேறு ஒரு கூடுதல் வழியையும் (second stream) வைத்திருக்கிறார்களா?
CBSE படித்து NEET, JEE-ல அதிக மார்க் எடுத்து அரசு கல்லூரி, IIT, NIT போகும் 5% மாணவர்களைத் தவிர மீதி அனைவருக்கும் CBSE படிப்பு பயனில்லை. TN இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு CBSE மார்க் ��ோதாததால், பெரும்பாலானோர் மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கே போக வேண்டிய நிலை. 😭😭
“நீங்கள் எந்த பத்திரிகை? உங்க கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” – செய்தியாளரின் கேள்விக்கு கடும் கோபமடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
#Vaiko | #MDMK | #Fight