பள்ளி மாணவர்களிடத்தில் நஞ்சை விதைப்பதை போல செயல்படும் இந்த செயல்பாட்டை கண்டிக்காமல் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ?
நாளை இதே போன்று ஒரு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் என்றோ , திமுக என்றோ , நாம்தமிழர் என்றோ முழக்கமிட்டால் தமிழக அரசு ஏற்குமா ?
கனிமவளத்துறை அமைச்சருக்கு பள்ளிகூடத்தில் என்ன வேலை ?
இனி மாணவர்களை அரசியலுக்கு பயன்படுத்த மாட்டோம் என பூம் பூம் மாடு போல தலையாட்டி பேசினீர்களே அது என்னாச்சி ராஜ்மோகன் ? @imrajmohan
வெட்கக்கேடு 🤮
சிங்கம் ஒன்று புறப்பட்டது... இதுதாண்டா போலீஸ்!
சென்னை பெரு மாநகர காவல் ஆணையர் திரு. அமுல்ராஜ் ஐபிஎஸ் மனதாரப் பாராட்டுகிறோம்
@chennaipolice_@TNpolice_cz
அருண் ஐபிஎஸ்க்கு எதிரான இன்றைய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எனது தாய்க்கு சமர்ப்பிக்கிறேன்.
நீதிபதிகள் திரு ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் வி. ஆர் லட்சுமிநாராயணன் அவர்களுக்கு எனது மற்றும் எனது தாயின் நன்றிகள்.
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நக���் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
நாம் தமிழர்!
அண்ணனின் கணக்கை அனைவரிடமும் கொண்டு சேர்த்து 1M பின்தொடர்பாளர்களை கொண்டு வருவோம்.
அனைவரும் retweet செய்யவும் மக்களே❤️
@Seeman4TN
- பின் தொடருங்கள் 🙏
#நாம்தமிழர்#நாம்_தமிழர்_கட்சி
"அவர் வந்ததும், நீங்கள் அரவணைத்ததும் இன்று பண்பாகவும், மாண்பாகவும் ஆகலாம்.. ஆனால், தேர்தல் களத்தில் "மற்றும் பலர்" என உச��சரித்த போது ரத்தம் கொதித்ததும் நாதக தம்பிகளின் 15 வருட உழைப்பை அதில் உள்ள நேர்மையை துளிகூட நினைக்காமல் தம்பி விஜய் அவர்கள் புறந்தள்ளியபோது ஏற்பட்ட வேதனைக்கு ஏது மருந்து அண்ணனே.. எது என்னவாக இருந்தாலும் நீங்கள் பதினைந்து வருடம் மக்களிடம் கத்தி கத்தி விதைத்த மாற்றம் இனி நடந்தால் சந்தோசம்.. உனது எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் இந்த முதல்வர் செவிசாய்த்து நடத்திக்காட்டட்டும்.. நீ தான சொல்வ நான் விதை போடுவேன்.. தம்பி அறுவடை செய்வான்னு... அது இந்த தம்பியாக இருந்துவிட்டு போகட்டும் மகிழ்ச்சியே..!" - சேரன்
#Cheran | #Seeman | #Vijay | #TVK | #NTK
அண்ணன் சீமான் அவர்கள் திமுகவின் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தபோது, அதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து, சாயம் பூசினார்கள் அறிவிலிகள்.
இப்போது ஸ்டாலினைச் சந்தித்து இருக்கிறார் விஜய்.
அரசியலைக் கடந்த நாகரீகச் சந்திப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிப்பது அபத்தமானது என்பதை இனியாவது அவர்கள் புரிந்துகொள்ளட்டும்.
அரசியல் நாகரீகமும், மாண்பும் தழைக்கட்டும்!