@NarenThirtham@thiruja2009 அடக்கடவுளே, உணவு மலமாக தெரிந்தது எனக்கு தான் என்பது என் கருத்திலேயே இருக்கிறதே. ஆனால் உண்பவர் நான் இல்லை என்பது உங்களுக்கு தெரியும்.
@Rojoe653836@thiruja2009 பெரும்பான்மையான மக்களின் மதநம்பிக்கையையும், அம்மதம் சார்ந்த மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி,அம்மக்களின் மனங்களை ��ுண்படுத்துவதும் காலையில் பிறர் பாத்ரூமை எட்டிப் பார்ப்பதும் ஒன்றே என்பது என் கருத்து. தங்களின் கேள்விக்கு விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்
@11Arulmurugan@thiruja2009 எங்கள் நாட்டில், ஏற்கிறேன்
எங்கள் கோவிலில்,
எங்கள் அம்மனுக்கு, ஏற்பதற்க்கில்லை மறுக்கிறேன் இரட்டை வேடத்தை வெறுக்கிறேன்.
திருமுருகன் காந்தி இதுவரை சென்ற கோவில்கள் எத்தனை? வழிபட்ட தெய்வங்கள் எவையெவை? இந்து தெய்வ வழிபாடு மேற்க்கொள்பவர் என்றால் நெற்றியில் திருநீறு எங்கே?
@kuril_tn@thiruja2009 எங்களின் இறைநம்பிக்கையை இழிவுபடுத்துவதற்கு எதிராக கருத்தினை வைத்தால் சங்கியா? ஓஓஓ ,தலையில் மூளை இல்லாமல் மலமும், வாயில் விஷமும் நிரம்பியுள்ளவர்களுக்கு நா��் சங்கியாக தெரிவதில் ஆச்சரியமேதுமில்லை
@NarenThirtham@thiruja2009 கண்டிப்பாக நண்பரே தங்கள் கருத்தை ஏற்கிறேன். தாங்கள் மேற்கூறிய மேலான கருத்து முற்றிலும் உண்மை.முதலில் ���ன் புத்தியில் பார்க்கும் போது உணவாக தெரிந்த அவை பின் திருமுருகன் காந்தியின் புத்தியில் பார்க்கும் போது மலமாக தெரிந்தது. இவ்வுண்மையை உலகுக்கு உரக்க உணர்த்தியமைக்கு நன்றி
@ErCHANDRASEKAR6 அடேய் நயவஞ்சக நரியே உனக்கேன் இந்த சிறிய எண்ணம் காண்பது கனவு அதை 90% சதவீதம் என்று கண்டால் உன் குடியா முழுகிவிடும்,
அற்பனே மீண்டும் உறங்கச் செல் புதியதொரு கனவினை காண்
@dravidan81@thiruja2009 எனது கண் குறைபாட்டால் எமக்கன்றி பிறர்க்கு யாதெரு பிழையும் இல்லை. ஆனால், தங்களை தலைவன் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் மனக் குறைபாட்டால் இங்கு பலருக்கும் சங்கடமே. எல்லாவற்றிற்கும் எதிர் பயணம் என்பது பொய்யே அனைவரும் வாய் வழியே உணவைஉண்டு ஆசனவாய் வழியே மட்டுமே கழிவகற்றுவதென்பது மெய்யே
@sathrak1967 முல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி
2026 மே 10க்கு பிறகு திமுகவும் அதன் கொத்தடிமைகளும் தினம் தினம் வைக்கின்றனர் ஒப்பாரி. தற்போது கிடைப்பதில்லை கையூட்டு தமிழக காவல்துறையே இவன் நாற வாய்க்கு போடு ஒரு பெரிய பூட்டு
@tamizhnesi1234@itskJayaprakash ஐயா, தமிழ்நேசி முதலில் தமிழை சரியாக எழுதப் பழகு கிண்டல் "கேளி" அல்ல அது "கேலி" கிண்டல் .
மேலும் இருபது ஆண்டுகளாக பயிற்சி மட்டுமே எடுத்துக் கொண்டிருப்பவரை வேறு என்ன செய்வது.
உடனே மக்கள் மீது பழி போட வேண்டாம���. மக்கள் நம்பிக்கை பெறும் வகையில் உங்கள் தலைமை இல்லை. மறுப்பினும் உண்மையே
@TVKVijayHQ அவங்க மனசு புண்பட்டாலும் ஒண்ணும் தப்புமில்லை வருத்தப்பட வேண்டிய அவசியமுமில்லை. ஆட்சி இழந்ததும் மக்களிடம் நல்லவராய் நடித்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்தவுடன் அம்மக்களிடம் ஈவு இரக்கமின்றி நடக்கும் அவர்களின் மனம் புண்படுவதில் தவறுமில்லை இதனால் தாங்கள் கலங்க வேண்டியதுமில்லை
@polimernews வரலாற்று அடிப்படையில் பார்த்தால் தெட்சிணாமூர்த்தி என்று தான் அழைக்க வேண்டும். ஏனெனில் கருணாநிதியின் இயற்பெயர் தெட்சிணாமூர்த்தி என்பதே. பின்னாளில் அவருக்கு அவரே சூட்டிக்கொண்ட பெயர்தான் கருணாநிதி மேலும் கலைஞர் என்பது பட்டமே தவிர பெயர் அல்ல என்பதை நினைவிற்கொள்க
@polimernews பம்பரம் சுழல சாட்டை மட்டும் முக்கியமல்ல சுழற்றுபவரும் முக்கியம். தங்கத்தில் பம்பரமும் வெள்ளியில் சாட்டையும் ஒரு பொம்மை தன் கையில் வைத்திருப்பதால் எந்த உபயோகமும் இல்லை.
@PttvNewsX முதலில் இது பற்றி முதல்வர் விஜய் அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? எதை வைத்து இந்த முடிவிற்கு நீங்கள் வந்தீர்கள். இரண்டாவது, உங்கள் வழிக்கே வருவோம் இதைப் பற்றி தெரிந்து கொள்ள கூட கூட்டம் நடத்தலாமே அதில் ஒன்றும் தவறில்லையே.
@Amutha74247715 விஜய் மட்டுமல்ல இங்கு யாருமே கலைஞர் ஆக விரும்பமாட்டார்கள் திமுகவின் கொத்தடிமைகளை தவிர. அப்பறம்,தமிழக மக்களின் நிலை உயர பாடுபடும் எண்ணம் கொண்டவர்கள் எம்ஜிஆர் ஆக தான் நினைப்பார்கள். தன் மக்களின் நிலை உயர எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே கலைஞர் ஆக நினைப்பார்கள்.
@Vanitha06119914 ஆமாக்கா தொட்டுப்பார் சீண்டிப்பார்ன்னும், மந்திரிகளை கட்டுப்படுத்த இயலாமல் உங்க��ால் எனக்கு தூக்கமே வருவதில்லைன்னு புலம்பியும் அப்பறம் தான் தமிழ்நாட்டுக்கு முதல்வர் அல்ல ஜப்பானுக்கு தான் துணை முதல்வருன்னு தமிழ்நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரியாமலும் இருந்த ஒரு மாபெரும் ஆளுமை
@suryaxavier1@amstwitts நீயெல்லாம் சட்டம் படிச்சு தான் வக்கீல் ஆனயா இல்லை சட்டக்கல்லூரி கல்லூரி வாசல்ல உட்கார்ந்து,இ���்லை ஏன் கேக்குறேன்னா 2021ல்ல உங்க கட்சி ஜெயிச்சதே அது எப்படி. அதுவும் இப்படிதானா? நீதான் பெரிய வக்கீலாச்சே எங்க சுப்ரீம் கோர்ட்டில் இந்த வெற்றி பிக்சிங்குன்னு ஒரு வழக்கு போடு பாப்போம்