ஊருக்கு ஒரு “library”கட்டுனோம்...
எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம்…
IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்…
Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம்...
ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻♂️
@amutharasan_dmk
நேற்று போராட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து நடிகர்களும் இயக்குனர்களும், நீட் தேர்வு ரத்து செய்யும் வரை எந்த படத்திலும் நடிக்காமலும் இயக்காமலும் இருக்குமாறு முடிவெடுத்திருக்கிறார்கள்...