கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கலையரசன் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்
இதுவும் செட்டப் நர்ரேட்டிவ் விவகாரம் தான் , பின்னணியில் தி மு க வசந்தம் கார்த்திகேயன் , இது குறித்து முழு வீடியோ ஆதாரங்களுடன் விரைவில்
100 வருஷம் கழிச்சு இந்த ட்வீட்டைப் படிக்கிறவன், ஏதோ ஹிட்லர் மாதிரி சர்வாதிகாரி ஆட்சி பண்ணியிருக்காருன்னு நினைப்பான்.
ஆனா நமக்குத்தானே தெரியும்... அது ஒரு வெத்து பில்டப்பு, உருப்படாத வீணாப்போன தெண்டம்னு! 🤧😂