தலைவர்
எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
ஒருங்கிணைக்கும்...
திசம்பர் 29 திருச்சிராப்பள்ளியில்...
இந்தியா கூட்டணி தலைவர்கள்
பங்கேற்கும்...
சிறுத்தைகளின்
அடுத்தப் பாய்ச்சல்...
வெல்லும் சனநாயகம் மாநாடு.
வெற்றி பெற செய்வோம்
FREE! புத்தகம் வேண்டுமா FREE!
தோழர்கள் கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளவும்...
https://t.co/ES6olNx2SB
மறக்காமல் இப்பதிவை #RT செய்துட்டு போங்க.. மற்றவர்களையும் சென்றடையட்டும்..
நான்கு மாசத்துல நயன்தாராவுக்கு எப்படி குழந்தை பிறக்கும் என்று கேட்கத் தெரிந்த பயலுகளுக்கு பிரம்மாவோட தலையில, இடுப்புல , கால்ல எல்லாம் எப்படி பிறக்க முடியும் .? அக்கினி சட்டியில எப்படி பிறக்க முடியும்னு மட்டும் கேட்க தெரியலைப் பாருங்க . அங்கதான் இந்த சங்கி மவனுங்க நிக்கரானுங்க.