விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துறைமுகம் தொகுதி வணிகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர், பாசமிகு மாமா ரா. செந்தில்குமார் M.A. அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💙❤️
மக்கள் தொண்டில் சிறந்து விளங்கி, பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்! 🎂💥
#HBD_Senthilkumar#VCK @Thazhai_Kathiravan
இன்று பிறந்தநாள் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மண்டல துணை செயலாளர் பொது நிர்வாகம் எனது அரசியல் வழிகாட்டி அருமை அண்ணன் போராளி இரா ஆனந்தன் அவர்களுக்கு இனியபிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
Thol.Thirumavalavan
வாழ்த்துக்களுடன்
தாழை கதிரவன்
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி
தவெக மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் தவெக மற்றும் தோழமை கட்சிகள் கூட்டம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்
இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @actorvijay அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது இனியவாழ்த்துகள்.
#HBDCMJosephVijay
இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @actorvijay அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது இனியவாழ்த்துகள்.
#HBDCMJosephVijay
அன்புத் தலைவர் @mkstalin அவர்களுக்கு பணிவான வணக்கம். விசிக தலைவரிடம் @thirumaofficial தாங்கள் நேரடியாக பேசி பத்து தொகுதிகளை கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டுகிறேன்.தயவுகூர்ந்து தொண்டனின் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டுகிறேன்..
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
தவெகவை வைத்து பேரம் பேசிய காங்கிரசுக்கும், அனைத்து கட்சியுடனும் பேரம் பேசிய தேமுதிக விற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் கொள்கை உறுதிப்பாடோடு நம்பிக்கை தன்மையோடு இருக்கும் நமக்கு திமுக உரிய முக்கியத்துவத்தையும் உரிய இடங்களையும் கொடுக்க ஏன் இவ்வளவு தயங்குகிறது ???
#VCK#DMK
நான் #விசிக...
எங்கள் கட்சி விசிக
திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும்...
இந்த முறை நானும் என்னை சார்ந்தவர்களும் திமுக கூட்டணிக்கு வாக்கு அளிக்கமாட்டோம்🚫...
மற்றவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் ஏன் வாக்களிக்க கூடாது என்பதையும் தெளிவு படுத்துவோம்😊..
நான் திட்டக்குடி தொகுதியை சார்ந்தவன், இந்த தொகுதியில் திமுக வெற்றி பெறுவதற்கு முழு காரணம் விசிக.
இது @cvganesan1 சட்டமன்ற உறுப்பினருக்கு நன்று தெரியும்.