போதைப் பொருட்கள் குறித்த தகவலை தெரிவிப்பதற்காக 'Drug free தமிழ்நாடு' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. அந்த செயலியில் தங்களது சுயவிவரங்களை பகிராமலேயே, போதை பொருள் சம்பந்தமான தகவல்களை தெரிவிக்கலாம்.. - காவல் ஆணையர் அமல்ராஜ் உறுதி
#Chennai | #Police | #PolimerNews
கூட பிறந்த தம்பி இறந்து, அவர் உடலை வாங்கப்போன இடத்துல கூட பொறுப்பா இது வேற யாருக்கும் நடந்துட கூடாதுனு அங்கருந்து ரீல்ஸ் போடறாப்ல இந்த மனுசன்!!
எந்த விஷயத்தையும் நாம உபயோகிக்கற விதத்துல தான் இருக்கு.. Insta Reels content in my Feed are always Gold!! 💙🙏
”10 லட்சம் கோடி கடன் இருக்குனு தெரியாம தான்.. முதலமைச்சர் வேட்பாளரா போட்டியிட்டீங்களா.. அந்த 6 சிலிண்டர் எப்படி தர்றீங்கனு பாக்குறேன்” - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
#Seeman | #NTK | #TVK | #Vijay | #CMVijay