Happy Pongal to all....our next shortfilm participated in Behindwoods Gold medals 2019...
https://t.co/HCwjL1fAVA
Here is our next short film link .. Hope you all like it ... Please do watch, like, comment & share it 😊
#ஜி பெரிய எதிர்பார்பு வோட வந்த திரைப்படம்..!
அப்பவே தனுஷ் மூவில அஜித் தொட #Ji படம் எப்ப ரிலிஸ் னு ரெப்பரன்ஸ் வைக்ர அளவு எதிர்பார்ப்பு ❤️❤️
2005 Feb 11 #Ji rls ~ எந்த நடிகருக்கும் இல்லாத அளவு மிகபெரிய ஓபனிங் 🔥🔥
#21yearsofji ❤️💥🔥
#VidaaMuyarchi#AjithKumarRacing
சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சக இயக்குனர்களாலும் வெறும் 3 படம் பண்ண ஒரு இயக்குனரை ரசிக்கிறார்கள் என்றால் அது தியாகராஜ குமாரராஜா மட்டுமாகவே இருக்கும்.
TK inspiration.