மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்��லர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக நீர்வளத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள "ஏரி" இணையதளத்தைத் https://t.co/8BQcppPBRx தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் ஏரி, குளங்களைச் சீரமைப்பதற்கான அனுமதிகளை இணையவழியில் 15 நாட்களில் எளிதாகப் பெற முடியும்.
எங்களது பலநாள் கோரிக்கையை நிறைவேற்றிய மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கும், நீர்வளத்துறை அமைச்சர் மா��்புமிகு @BussyAnand அவர்களுக்கும் அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு @RameshOffcl அவர்களுக்கும் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்🙏🏾💫
அடே சைமன் தலைவர் பிரபாகரன் தமிழினதின் தலைவர் டா அவரை தமிழ்த்தேசிய தலைவர் என எழுதி வைத்திருக்கா உனக்கு கருணாநிதி தான் தமிழினத் தலைவரா டா அறிவாலய எச்சை பிரியாணி
அடே சைமன் தலைவர் பிரபாகரன் தமிழினதின் தலைவர�� டா அவரை தமிழ்த்தேசிய தலைவர் என எழுதி வைத்திருக்கா உனக்கு கருணாநிதி தான் தமிழினத் தலைவரா டா அறிவாலய எச்சை பிரியாணி
கடந்த சட்டமன்ற தேர்தலில் இவன் கட்சிக்கு வாக்களித்த மக்கள் 19,72,537. இதுல எட்டு கோடி மக்களுக்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வரனுமா?
தேர்தல் களத்தில் உள்ள ஒரு கட்சியிடம் மக்களில் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஒருத்தன் கேள்வி கேட்டாலும் நீங்க பதில் சொல்லி தான் ஆக வேண்டும்.
இந்த வகை நாய்களை வெளியே நடைப்பயிற்சிக்கு அழைத்து வரும்போது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிவிப்பது அவசியமானது. நாய் வளர்ப���பவர்கள் இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இது தமிழக அரசின் விதிமுறைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் காணொளியை எடுப்பவரும், இந்தக் காணொளியைக் காரணம் காட்டி அந்த நாய் வளர்ப்பவர் மீது கோபப்படும் நபர்களும் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், ஒரு நபர் அந்த நாயின் உரிமையாளருடன் வார்த்தைச் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதுகூட, அந்த நாய் கோபப்படாமலும் தாக்க முற்படாமலும் இருக்கிறது என்றால், அது மிகவும் சாந்தமான மனநிலையில் இருக்கக்கூடும் என்று பொருள். அல்லது, அது இன்னும் தனது முழுமையான வளர்ச்சியை அடையாத நிலையில், சில மாதங்களே ஆன குட்டியாக (7–10 மாதங்கள்) இருக்கக்கூடும்.
இவ்வாறு நாய்களை அழைத்து வருபவர்களுடன் நேரடியாகச் சண்டையிடுவது உங்களுக்கும் ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளது. ஆகவே, முறையான புகாரை அரசின் உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கவும். நீங்களாகச் சென்று சண்டையிடுவது உங��களுக்கும், நாயை அழைத்து வருபவர்களுக்கும் தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்த��்கூடும்.
நாய் வளர்ப்பவர்கள் அரசு வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு நாய்களை வளர்க்க வேண்டும்.
மேலும், இந்திய அரசு இதுவரை எந்த நாய் இனத்தையும் தடை செய்யவில்லை. அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறுவது மிகவும் தவறான கருத்தாகும். நாய் இனங்களை ஒட்டுமொத்தமாகத் தடை செய்வதும் முறையான அணுகுமுறை அல்ல.
🔴 திமுக கிட்ட அடகு வச்ச கூட்டம்தான் வந்தேறிகளாம்.
திராவிட பிரியாணிக்கு ஆசைப்பட்டு அவனுங்க சீமானை அம்போன்னு விட்டுட்டாங்களாம்.
அம்பாசமுத்திரம் ஒற்றை நம்பிக்கையின் இறுதி தேர்தலாம்.
😋😋😋