கல்வி, மருத்துவம், விவசாயம், வேலைவாய்ப்பு ஆகிய அடிப்படை உரிமைகளைச் சீரமைக்க,
"விசில்" சின்னத்திற்கு வாக்களியுங்கள்.!
வெற்றித் தலைவர் @actorvijay அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,
வீரத்தோடும், விவேகத்தோடும் உழைப்போம்.
வெற்றி நிச்சயம்...! #TVKVijay#tvkkanniyakumarieastitwing
ஊழலை ஒழிக்க,
மதுவை படிப்படியாகக் குறைக்க,
கல்வி, மருத்துவம், விவசாயம், வேலைவாய்ப்பு ஆகிய அடிப்படை உரிமைகளைச் சீரமைக்க,
"விசில்" சின்னத்திற்கு வாக்களியுங்கள்.!
வெற்றித் தலைவர் @actorvijay அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,
வீரத்தோடும், விவேகத்தோடும் உழைப்போம்.
வெற்றி நிச்சயம்.
ஊழலை ஒழிக்க,
மதுவை படிப்படியாகக் குறைக்க,
கல்வி, மருத்துவம், விவசாயம், வேலைவாய்ப்பு ஆகிய அடிப்படை உரிமைகளைச் சீரமைக்க,
"விசில்" சின்னத்திற்கு வாக்களியுங்கள்.!
வெற்றித் தலைவர் @actorvijay அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,
வீரத்தோடும், விவேகத்தோடும் உழைப்போம்.
வெற்றி நிச்சயம்.
சாதி, மதம், பாலினம், இனம், வர்க்கம் போன்ற எந்தவித பாரபட்சத்திற்கும் இடமின்றி, 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்ற ஜனநாயக சிறப்பை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் அடையாளம் அதன் வாக்காளர்களும், மாபெரும் ஜனநாயக தேர்தல்களுமே ஆகும்.
'வாக்கு நமது உரிமை; வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை.' அதை நினைவுகூரும் விதமாக, தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட ஜனவரி 25 ஆம் தேதியில், 2011-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய வாக்காளர் நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது. நமது வாக்குரிமையையும், நியாயமான மக்களாட்சிக்காக நமது வாக்களிக்கும் கடமையையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று இந்நாளில் உறுதியேற்போம்.
கொடிய வறுமையும், நெடிய சவால்களும் வாழ்வை சூழ்ந்தபோதும் கொண்ட இலட்சியத்தைக் கைவிடாமல் சரித்திர நாயகராகப் புகழ்பெற்றவர். மக்கள் கலைஞராக இருந்து மக்களின் தலைவராக எழுச்சி கண்டவர். சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, ஏழை மாணவர்களின் பசியைப் போக்கி புரட்சி கண்டவர்.
பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அரசின் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியவர். பரம்பரை பரம்பரையாக ஒருசிலரிடம் இருந்த கிராம உள்ளூர் நிர்வாகத்தை மாற்றி, 'கிராம நிர்வாக அலுவலர்' (VAO) என்ற அரசு அலுவலர்களை உருவாக்கி சமூகநீதியை நிலைநாட்டியவர்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம்.
நமது தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை வழங்கியுள்ளது. நாம் வாகை சூடப்போகும், வரலாறு திரும்பப்போகும் 2026 தமிழக தேர்தல் அரசியல் களத்தில் புதிய சகாப்தம் படைக்கப்போகிறது நம் கழகத் தலைவர், முதலமைச்சர் வேட்பாளர் அண்ணன் விஜய் அவர்களின் வெற்றிச் சின்னமான விசில்.
தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சமூக வலைத்தளங்கள் தொடங்கி சுவர் விளம்பரங்கள் வரை நம் வெற்றிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் பணிகளை இன்றிலிருந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியுள்ள அதிகாரப்பூர்வ விசில் சின்னத்தின் அதே வடிவத்தை மட்டும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்று போல் பயன்படுத்தவும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
மாற்றத்திற்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும். அந்த ஒலியில் மக்களுக்கான நம் புதிய அரசு பிறக்கட்டும்.
“வெற்றி வாகை சூடப் போகும் நமது கழகத்திற்கு தேர்தல் சின்னமாக ‘விசில்’ அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து,
தலைவர் தளபதி ❤️🙏மற்றும் கழக பொதுச் செயலாளர் ❤️🙏வழிகாட்டிய பாதையில்
ஆதரவற்ற 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டி, உணவு வழங்கி
வெற்றியின் ஒலியாக ‘விசில்’ சின்னத்துடன் கொண்டாடினோம்.
அரசியல் வெறும் அதிகாரம் அல்ல… அன்பும் மனிதநேயமும் தான்!”
#tvksocialmediawing #tvmp #Whistle
@TVKVijayHQ@BussyAnand
நாளை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு காலை 9 மணி அளவில் நாகர்கோவில் ஸ்டேடியம் அருகில் உள்ள அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட இருக்கிறது கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் #TVKForTN