மோடி அரசு, ஆழ்ந்து யோசித்து, ஆவணங்கள், சட்ட சிக்கல்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், அதற்கு பின்���ர் அதனை முடித்து வைக்கும் வரை, ஓய்வதில்லை.
தற்போது வக்ஃப் போர்டுகளை கிடுக்கி பிடியில் சிக்க வைத்து, அரசு மற்றும் தனியார் நிலங்களை மீட்பது வேகமெடுத்த நிலையில், அடுத்த அதிரடி நடவடிக்கையாக மிஷனரிகளின் கொட்டத்தை அடக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது.
ஒரு அறிக்கையின்படி வக்ஃப் 3.2 லட்சம் ஹெக்டேர்கள் நிலத்தை, அபகரித்துள்ளன என வைத்துக் கொண்டால், மிஷனரிகள் சுமார் 7 கோடி ஹெக்டேர்களை வளைத்து போட்டுள்ளனர் என முழுமையாக ஆவணங்கள் சொல்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
முதல் கட்டமாக நாசிக் மாவட்டத்தில் இது குறித்த நடவடிக்கை ஆரம்பமானது. நாசிக் (Nashik Diocesan Trust Association (NDTA) டயோசிஸ், ₹300 கோடி மதிப்புள்ள ஒரு நிலத்தை தனியாருக்கு விற்றனர். இதனை எதிர்த்து பாஜக MLA தேவயானி பராண்டே ஒரு வழக்கை தொடுத்தார்.
இந்த நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமானவை, இவற்றை விற்க சர்ச் நிர்வாகத்த���க்கு அதிகாரமில்லை என வாதாடினார்.
அதனை எதிர்த்த நாசிக் டயோசிஸ் இவை பிரிட்டிஷரால் தமக்கு அளிக்கப்பட்ட நிலங்கள், இவற்றில் இந்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை, தாங்கள் குளோபல் டயோசிஸ் எனும் வாடிகனை தலைமையகமாக கொண்ட அமைப்பின் விதிப்படியே நடக்கும் என வாதாடினர்.
இதனை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தனர். உடனடியாக இது குறித்து ஆடிட் செய்ய தலைமை பதிவ��� அதிகாரி, அரசு நில நிர்வாக குழு மற்றும் போலீஸ் கமிஷனர் தலைமையில் ஒரு கமிட்டியை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
இதன்படி மகராஷ்டிர அரசு ஒரு கமிட்டியை அமைத்து, மாநிலம் முழுவதும், அனைத்து சர்ச்சுகளின் நிலங்களை ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே FCRA இன்னபிற நடவடிக்கைகளால் கொதித்த மிஷனரிகள், மிகப்பெரிய போராட்டத்தை திட்டமிடுகின்றனர்.
இந்த வழக்கு குறித்த சில விசித்திரமான குழப்பமான தகவல்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
- 1912 வரை சர்ச் ஆஃப் இங்கிலாந்து என்ற டிரஸ்டின் கீழ் இந்திய சர்ச் சொத்துகள் பராமரிக்கப் பட்டன. இவை அனைத்தும் பிரிட்டிஷ் அரசால் 99 வருட லீசுக்கு கொடுக்கப்பட்டவை. இவற்றுக்கான பல ஆவணங்கள் இன்றைய நிலையில் இல்லை.
- இவை கல்வி, மருத்துவமனை, பொது சேவை போன்றவற்றிர்க்கு மட்டுமே உபயோகிக்க வேண்டுமென கொடுத்தனர். எப்போதும் இங்கிலாந்து அரசுக்கும் மிஷனரிக்கும் உள்ளுக்குள் ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை இல்லை என்பதால், இவை அனைத்துமே லீசுக்கு மட்டுமே கொடுப்பார்கள்.
- அதற்கு பின்னர் உலகப் போர்களின் காரணமாக இவற்றை பாதுகாக்க, சர்ச் ஆஃப் இண்டியா என்ற டிரஸ்டின் கீழ் நிர்வாகம் செய்ய திட்டமிட்டனர்.
- 1945ஆம் ஆண்டு பாரதத்தை விட்டு வெளியேறும் நாள் நெருங்க, இந்த சர்ச் ஆஃப் இண்டியா என்பதும் கலைக்கப் பட்டது.
- 1952ல் நேரு அரசை சர்ச் ஆஃப் இண்டியா ட்ரஸ்ட் உறுப்பினர்கள் இரண்டு பிரிவாக அணுகினர். CNI - சர்ச் ஆஃப் நார்த் இண்டியா, CSI சர்ச் ஆஃப் சவுத் இண்டியா எனத் தனித்தனியாக ஆரம்பித்த��ர்.
- லால்பகதூர் சாஸ்திரி பிரதமரான குறைந்த காலத்தில், இவற்றை அரசு சொத்து என அறிவித்து, மீட்க நடவடிக்கைகள் எடுக்கப் போவதாய் அறிவித்தார், ஆனால் அதற்குள் அவருடைய காலம் முடிக்கப் பட்டது.
- 1968ல் இந்திராகாந்தி சர்ச் ஆக்ட் 1952வை மொத்தமாக நிராகரித்து, இதனை சட்டத்தில் இருந்து நீக்கினார். அதற்கு பின்னர் இவை எந்த ஒரு சட்டமுமின்றி, தனியார் டிரஸ்டுகள் போல ஆங்காங்கே பதிவு செய்து இயங்கி வருகின்றன.
- பிறகு இவை கிருத்துவத்தின் பல்வேறு சாதிகள் அடிப்படையில் பிரிந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சர்ச்சை வைத்து அந்தந்த பகுதிகள���ல் உள்ள சொத்துக்களை கட்டுபடுத்த ஆரம்பித்தனர்.
இது ஓரளவு சுருக்கமான வரலாறு. தற்போது அரசு கையில் எடுத்திருப்பது இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான், அரசு நீதிமன்றங்களில் வாதிட்டனர். அந்த வாதங்கள்,
- சர்ச் ஆஃப் இங்கிலாந்துக்கு கொடுத்த பல நிலங்களின் 99 வருட லீஸ் முடிவடைந்து விட்டன.
- அப்படி ஒரு அமைப்பே தற்போது இல்லை, அது மூடப்பட்டபோது, இவற்றை அடுத்த அமைப்புக்கு மாற்றியதற்கான எந்த ��தாரமும் இல்லை.
- இது குறித்த சட்டம் 1968லேயே முடக்கப் பட்டுவிட்டதால், இவர்கள் 1912க்கு முந்தைய லீஸ் அல்லது தானத்தை தமது என கோர முடியாது.
- 1968க்கு பிறகு உருவான டயோசிஸ்கள், முறைப்படி இந்த நிலத்தை வாங்கியிருந்தால், அல்லது தானம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே உரிமை கோர முடியும்.
- எந்த சொத்தாக இருந்தாலும், அது முறைப்படி ரிஜிஸ்டர் ஆஃபிசில் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே வழக்கு தொடு���்க முடியும், மற்றவை எந்த வழக்குமின்றி அரசு கையகப் படுத்துவதை, எந்த அமைப்பும் எதிர்க்க முடியாது.
- இவை தானம் அல்லது லீசுக்கு அளித்த நிலங்கள் என்றாலும் அதில் கமர்ஷியல் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தால், அது லீஸ் நிபந்தனைகளை மீறுவது என அரசு கருத அதி��ாரமுள்ளது. (பெரும்பாலான நிலங்கள் கட்டணம் வாங்கும் கல்லூரிகள், பள்ளிகள், குடியிருப்புகள், கடைகள் மற்ற கமர்ஷியல் செயல்பாடுகளை சர்சுகள் செய்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது)
- கடைசியாக இவற்றை அனுபவிக்க மட்டுமே அனுமதி விற்க அனுமதியில்லை, எனவே இதுவரை விற்ற நிலங்களும் அரசுக்கே சொந்தம் என அரசு கூறுகிறது.
இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள், அரசுக்கு ���டவடிக்கை எடுக்க அனுமதி கொடுத்து விட்டன.
ஆக 7 ஆயிரம் கோடி ஹெக்டேர்களில் 85-90% வரை அரசுக்கு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
மற்றவர்களை போல வாயால் வடை சுடுவதில்லை மோடி அரசு. நேரம் காலம் பார்த்து, எப்போது எதை செய்ய வேண்டுமென திட்டமிட்டு, ஒவ்வொரு அடியாக எடுத்து செவ்வனே முடிப்பதில் சமர்த்தர்கள்.
செக்குலரிசம் பற்றி பாடமெடுப்பவர்கள், பாதிப் பேருக்கு எது என்னவென்றே தெரியாது.
புரியாதவர்கள் ��ிக்சர் சாப்பிட்டுக் கொண்டே, சமூக வளைதளத்தில் உணர்ச்சி பொங்க எழுதிக் கொண்டிருக்கலாம்.
ஜெய்ஹிந்த்!
பகிர்வு
Centre proposes to increase the number of Lok Sabha seats from 543 to 850 in its push for Women's Reservation Bill, opposition says legislation cheats southern states
"Two sides are looking at the same bill in their way": @_pallavighosh@kritsween@ShivaniGupta_5 | #WomenReservationBill #Parliament #LokSabha #Delimitation
There was this chap at college who’d trip on hash and listen to Jimi Hendrix late into the night. Next morning in Profsky P Lal’s class, asked on Joyce’s Ulysses, he’d reply:
Picture yourself in a boat on a river
With tangerine trees and marmalade skies…
Don't Stay Silent: Report The Rot
Partner With CNN-News18
Become India's Voice Of CHange
Send Your Pictures and Videos On The Number Given Below
Watch The Complete Coverage On All Social Media Platforms Across CNN-News18
EV போட்ரிக்கு வரி வில��்கு! ⚡🚗
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், EV வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கு வரி விலக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கிய முடிவின் மூலம், மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்கும்; வாகனங்களின் விலை குறைந்து, பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
#ViksitBharatBudget
@narendramodi @nsitharaman @FinMinIndia @SuryahSG @SGSuryahOffice @BJP4TamilNadu @BJP4India @BJYM
సర్వమానవాళి మనుగడకోసం సప్తాశ్వారూఢుడై స్వర్ణ రథంపై సూర్య భగవానుడు మకర ���ాశిలోకి ప్రవేశించి ప్రజలకు ఆరోగ్యాన్ని, అష్టైశ్వర్యాలను కల్గించే పరమ పవిత్రదినం రథసప్తమి.
ఈ రథసప్తమి సందర్భంగా ఆ సూర్య భగవానుడు అందరికీ ఆయుష్యును, ఆరోగ్యాన్ని అందించి, మూడు కాలాలలో,
ఆరు ఋతువులలో రైతులకు అవసరమయ్యే ప్రకృతి శక్తులను అందించి ఆనందింపజేయాలని కోరుకుంటూ హిందూ బంధువులకు రథసప్తమి శుభాకాంక్షలు.
#RathaSapthami
मैं सर्वप्रथम माननीय @NitinNabin जी को दुनिया के सबसे बड़े राजनीतिक दल का अध्यक्ष चुने जाने पर बहुत-बहुत बधाई व शुभकामनाएं देता हूं।
- पीएम @narendramodi
ulaga nadipu da saami..
When the same person told my “ thalavali”gone last Saturday and she won’t comeback.
Appo 8 contestants adhuku Peru enna
If ur clarity is even on all 8 it’s correct but u r Patchondhi (Chameleon)
Ur current game shattering Vinoth confidence