நாம் தமிழர் கட்சி கொடுக்க விரும்பிய தேர்தல் ஆணையம் மறுத்த vs தேர்தல் ஆணையம் அனுமதித்த விளம்பரம்.
நாம் தமிழர் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை விளம்பரம் செய்யவிடாமல் ஒடுக்கிய தேர்தல் ஆணையம்...
மேலும் அறிய https://t.co/2oFIE0sqJF
இந்த இனம் இவரை விட்டால் மீண்டு எழுவதற்கு இன்னும் ஆயிரம் வருடங்கள் வேண்டும் கைவிட்டு விடாதீர்கள் தமிழ்நாடு மக்களே
அரணையூர் பெற்றெடுத்த தங்கத்தை இன்னும் உரசிபார்க்கவேண்டாம்
அண்ணாஉடல் நலனை பார்த்துக்கொள்ளவும்
உங்களை நம்பி தான் நாங்கள் இருக்கிறோம் @Seeman4TN#சீமானின்_சின்னம்🎤🎤
ஆட்ட வெட்டி பிரியாணி போட்டாரு🤣🤣
பிஜேபிய செதச்சிட்டாரு🤣🔥
சங்கிகள எப்படி டீல் பண்ணணும்ன்னு இவர் கிட்ட கத்துக்கோங்க டா உபீஸ்
#Seeman4TN#Seeman_Symbol_Mike
தனித்துவமிக்க முன்னுதாரணமான முற்போக்கு அரசியலால் தமிழக அரசியலின் போக்கையே மொத்தமாய் மாற்றி, அரசியல் திசையைத் தீர்மானிக்கிற பெரும் சக்தியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்திருக்கிறது..! #திசையெங்கும்_நாம்தமிழர்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் இன்று 25-08-2023 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பிரீஸ் உள்ளரங்கத்தில்
காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட திருவரங்கம் தொகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
#திருச்சியில்_அண்ணன்_சீமான்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, இன்று 25-08-2023 திருச்சி ஃபிரீஸ் உள்ளரங்கத்தில் நடைபெற்ற திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட திருவரங்கம் தொகுதிப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடிய போது,
திருச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 25-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்கள் தலைமையில் திருச்சி புத்தூர் நான்கு வழிச் சாலையில் வென்றாக வேண்டும் தமிழ்! மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது...
#திருச்சியில்_அண்ணன்_சீமான்