ரோகிணி தியேட்டரில் கட் அவுட்டுக்கு பாலூத்தும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இடையூறு செய்யும் விதமாக நீட் தேர்வு மயிரு மட்டை என பேசிக்கொண்டிருந்த தற்குறியை காவல்துறையினர் சமயோசிதமாக செயல்பட்டு அகற்றிய விதம் பாராட்டுக்குரியது
- எழுச்சித்தமிழர் திருமா.
தன் தலைவர் நடித்துள்ள கடைசி A சர்டிபிகேட் படத்தை பார்த்து தான் கண்ணீர் வடிப்பதை லைட்டிங் செட் செய்து ரீல்ஸ் எடுத்த அமைச்சர். படத்தை விட இந்தக் காட்சி சிறப்பாக இருந்ததால் தியேட்டரே திரைக்கு எதிர்ப்பக்கம் திரும்பி உக்காந்து பார்த்த அற்புதம்.