#ஹீலர்_பாஸ்கர்#HELAR_BASKAR#மருட்டி_சுகப்பிரசவம்
இதுதான் மரூட்டி சுகப்பிரசவம். நம் முன்னோர்களின் அறிவு, மருத்துவம், கலைகள், வீரம், கல்வி கிடைக்கும் பிரசவம். இவ்வழியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி, மருந்து மாத்திரைகள் தேவையில்லை. இந்த உண்மையை அலோபதி(MBBS) மருத்துவம் மரை
@Manikan05866934 நினைத்தேன் கொஞ்ச நாட்கள் முன்னாடி பெண் கணவரால் பிரசவம் பார்த்தபோது இறந்த செய்தி கேட்டேன் . அப்போது ஏதோ ஹீலர் மீது சட்டம் பாயும் என்று. தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்.
இறுதியில் தர்மம் வெல்லும்
அன்று ஈழத்தில் நடந்தது இன்று தமிழகத்தில் நடக்க ஆரம்பித்துள்ளது! இன்னும் திரைப்படம் மற்றும் விளையாட்டு மோகத்தில் மூழ்கிக்கிடந்தாள் ஒன்றும் செய்யமுடியாது அடிமைகளே!
#அறிவோம்ஈழம்
சென்னையிலிருந்து 70கி.மி தொலைவில் வேடந்தாங்கல் அருகில் திருமலை வையாவூர் பெருமாள் கோவிலில் திரு. #அப்துல்கலாம் ஐயா அவர்களின் சிலை கோபுரத்தின் மேல் வைத்து அவ்வூர் ம���்களால் கவுரவிக்க பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட மாமனிதர் APJ ஐயா.