I’ve gathered the funniest expressions of this Golden Retriever, who has rightly gone viral for the incredibly amusing facial expressions he pulls when meeting other animals.
#InternationalDogDay
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் @CTR_Nirmalkumar அண்ணன் அவர்களின் பார்வைக்கு!
“ஏரிக்கு நடுவே பல ஆண்டு காலமாக இருக்கும் உயர் அழுத்த மின் கம்பங்கள்”
தற்போது நாம் சீரமைத்து கொண்டிருக்கும்
பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் சாலையில் உள்ள “செல்லிக்குறிச்சி ஏரி”. கிட்டத்தட்ட 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி. மிக முக்கிய நீராதரமாகிய இந்த ஏரியின் நடுவே உயர் அழுத்த மின் கம்பங்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இவற்றை அகற்றித்தருமாறு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மின் கம்பங்களை அகற்றினால் மட்டுமே இந்த சீரமைக்கும் பணிகள் முழுமை பெரும், மக்களும் பாதுகாப்பாக உணர்வார்கள். ஆகவே மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.
@TANGEDCO_Offcl
Next Project : அருள்மிகு ஶ்ரீ பால சுப்பிரமாணிய சுவாமி திருக்கோவில் வள்ளிசுனை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் சேந்தங்குடி ஜமீனை சேர்ந்த சேந்தங்குடி ஜெயநகரம் அருள்மிகு ஶ்ரீ பால சுப்பிரமாணிய சுவாமி திருக்கோவில் வள்ளிசுனை.
🌍💧
A #policeofficer allegedly allowed his #minor#granddaughter to drive a car (TS 07 GP 7450) on the busy #Gandhamguda–#Bairagiguda road in #Hyderabad, reportedly causing a #trafficjam and raising serious #roadsafety concerns.
When locals questioned the act, the officer allegedly defended it instead of acknowledging the violation.
The incident, captured on video, has since gone viral, with many demanding action and equal enforcement of traffic laws.
தஞ்சாவூர் மாவட்டத்தின் மிக முக்கியமான ஏரிகளில் ஒன்றான கள்ளப்பெரம்பூர் ஏரியை சீரமைக்கும் பணிகள் வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கவுள்ளன.
நீர்நிலைகளைப் பாதுகாக்கும் இந்த முயற்சியில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்று ஆதரவு வழங்க அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் : 9025351318.
பல ஆண்டுகளாக ஆகாயத் தாமரைகள் மற்றும் சாக்கடை நீரினால் சீரழிந்திருந்த பட்டுக்கோட்டை அய்யனார் ஏரியை நாம் சீரமைத்தோம்.
நமது சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஏரி எப்படி இருக்கிறது என்று பாருங்கள்❤️
Such a rude checkin behaviour from indigo coimbatore Mr Anand at the gate for a frequent flyer stopped from his colleague also who came forwarded to help in assigning a seat request @IndiGo6E@DGCAIndia@MoCA_GoI
Cjb to Maa morning 6 am flight 8th July 2026
It was a privilege to meet Hon. @LillianAber , Uganda’s state Minister for Relief, Disaster Preparedness and Refugees Affairs, at the Office of the Prime Minister.
We had a productive discussion about our environmental restoration projects in Uganda, with a focus on sustainable water conservation, lake restoration, and building climate resilience for local communities.
I sincerely thank Hon. Lillian Aber for her valuable time, warm hospitality, and encouragement. I look forward to working together to create a lasting positive impact for the people of Uganda.
Together, we can restore ecosystems, strengthen communities, and secure water for future generations. 🇺🇬💚🌍
#Uganda #LakeRestoration #WaterConservation #ClimateAction #Sustainability #EnvironmentalRestoration #CommunityDevelopment #WaterForAll