புதிய cinematograph act எதிர்த்து நடிகர்கள் பலர் சினிமாவை விட்டு விலகுவோம் என அறிவிப்பதாகத் தகவல். இதைச் செய்து காட்டினால் நலம்.
மக்கள் சார்பாக வேண்டுகோள்:
சினிமா விட்டுவிலகி விவசாயத்தைக் காப்பாற்ற குடும்பத்தோடு விவசாயம் பார்க்கச் செல்வீர்கள் என நம்புகிறேன்.
@narendramodi நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வசித்து வருகிறேன்.
Diploma in mechanical engg படித்து தற்போது நானம் என் தந்தையும் செருப்பு எடுத்து வைத்து தொழில் செய்து வருகிறேன். நான் எனது தொழிலை விரிவுபடுத்த MUDRA LOAN வாங்க எனது ஊரில் உள்ள வங்கி உதவியை நாடினேன்...
@narendramodi@NikolPashinyan அப்படி ஒரு திட்டமே இல்லை என்று சொல்லி அனுப்பி விடுகின்றனர்.... அனைவரிடமும் சென்றுவிட்டு இறுதியாக தங்கள் உதவியை நாடி உள்ளேன்..
@narendramodi@NikolPashinyan நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வசித்து வருகிறேன்.
mechanical engg படித்து தற்போது நானும் என் தந்தையும் செருப்பு எடுத்து வைத்துதொழில் செய்து வருகிறோம்.நான் எனது தொழிலை விரிவுபடுத்த MUDRA LOAN வாங்க எனது ஊரில் உள்ள வங்கி உதவியை நாடினேன். அங்குயாரும் சரிவர பதில் அளிப்பதில்லை.
FORM GSTR-1 late fee waiver scheme has ended on 17th January 2020. No further extension has been given. A fake tweet in this regard has been circulating in social media.
தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு?