முருக பக்தர்களின் உரிமையை மீட்டெடுத்த பா.ஜ.க. இளைஞரணி! 🚩
திருப்பரங்குன்றம் நக்கீரர் சுனையில் முருகப் பூஜையைத் தடுத்த தமிழக அரசை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற எங்கள் தலைவர் திரு.@SuryahSG அவர்களுக்கு வாழ்த்துகள்!
வெற்றி வேல்! வீர வேல்!
#Thiruparankundram
சிவகங்கையை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க பெண் போர்ப்படையுடன் புறப்பட்ட வீரமங்கை வேலு நாச்சியாரின் படைத்தளபதி குயிலி அவர்களின் நினைவு தினம் இன்று!
கோச்சடை, திருப்புவனம், மானாமதுரையில் எதிரிகளை வீழ்த்தி, சிவகங்கை கோட்டையில் உடலுக்கு தீயிட்டு தற்கொலைப் படையாகி வெற்றி வீரவேல் முழக்கத்துடன் சிவகங்கையை மீட்ட வீரமங்கை குயிலியை அவர்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்க���கின்றேன்.
PLI திட்டத்தின் கீழ் சோலார் துறைக்கு ரூ.94,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஐந்து வருடங்களில் நேரடி முதலீடாக ஈர்க்க வழிவகை செய்துள்ளார் பிரதமர் மோடி. #VanakkamModi
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் வழங்கப்பட்ட மண் ஆரோக்கிய அட்டைகள் மூலம் 2015 முதல் 2021 வரை 23.27 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் #VanakkamModi
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் 2020-21 கரீப் பருவத்தில் 695.23 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் 1.02 கோடி விவசாயிகளுக்கு ரூ1.31 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது #VanakkamModi
பாரதப�� பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் 2021-22 ராபி பருவத்தில் கோதுமை கொள்முதலில் 4.45 லட்சம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.690.82 கோடி வழங்கப்பட்டுள்ளது #VanakkamModi
பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் ஆட��சியில் National Health Mission 2017 கொள்கையின் கீழ் மத்திய அரசு சுகாதாரத்திற்காக செய்யும் செலவின் அளவை 2025 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% உயர்த்த வழிவகை செய்து கொண்டிருக்கிறார்
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் கார்கில் நாயகன் வாஜ்பாய��� பெயரில் உருவான அடல் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து பயன் பெருவோரின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது. பல லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுகின்றனர். #VanakkamModi
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோட�� அவர்களின் ஆட்சியில் விவசாயிகளின் நலனுக்காக உடனுக்குடன் இழப்பீடு "டிஜிகிளைம்" ₹1260.35 கோடி இழப்பீடுகள் டிஜிகிளைம் மூலமாக! இதுவரை ₹1.32 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. #VanakkamModi
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் 6 கோடி கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல் பயிற்சி அளிக்கும் திட்டத்தில் இதுவரை 5.59 கோடி மக்களுக்கான பயிற்சி நிறைவு பெற்றது. #VanakkamModi
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சிறந்த ஆட்சியால் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்றவர்கள் தொழில் முனைவோராக வெற்றி பெற்று வருகின்றனர். பிரதமர் மோடி சொன்னது போல் பல கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு பாரதம் முன்னேறுகிறது. #VanakkamModi
கொரோனா பெருந்தொற்று , பெட்ரோல் விலை உயர்வு, உக்ரைன் போர் இவற்றால் உலகம் பாதிக்கப்பட்டாலும், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது #VanakkamModi
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சிறந்த ஆட்சியால் மற்ற நாடுகளின் கரன்ச��களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது , ரூபாய்க்கான மதிப்பு உயர்ந்துள்ளது #VanakkamModi
அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகின் அனைத்து கரன்சிகளை விட அதிகரித்து வருகிறது ஆனால் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியின் கீழ் இந்த���யாவின் ரூபாய் பிற நாட்டு பணத்துடன் ஒப்பிடும்போது குறைந்த பாதிப்பையே சந்தித்துள்ளது #VanakkamModi
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அரசின் மேக் இன் இந்தியா திட்டம் காரணமாக பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் முக்கிய நாடாக இந்தியா மாறி வருகிறது. #VanakkamModi