பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!
15 லட்சம் பேர் நமது இயக்கத்தில் இணைந்துவிட்டார்கள்... ஆனால் மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரையும் நாம் சென்றடைந்துவிட்டோமா?
இந்த சாதனையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மட்டும் கொண்டாடாமல், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் புதிய உறுப்பினர்களை இணைத்து கொண்டாடுவோம்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் இருந்தும் பதிவு செய்வது எப்படி என்று தெரியாத மக்களுக்கு வழிகாட்டி, அவர்களை நமது இயக்கத்தில் இணைப்போம்.
காலணியை அணியுங்கள். கைப்பேசியை எடுத்துக்கொள்ளுங்கள். களத்திற்கு வாருங்கள். நமது இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணியை தொடங்குவோம்.
உங்கள் உறுப்பினர் சேர்க்கை அனுபவங்கள், புகைப்படங்கள் மற்றும் முகாம் படங்களை உங்கள் பெயர், மாவட்டம், தொகுதி, ஊராட்சி/வார்டு விவரங்களுடன் நமது தலைமைய அலுவலக WhatsApp எண் +91 8122942929 க்கு அனுப்புங்கள்.
ஒரு தெருவும் விடக்கூடாது. ஒரு நல்ல மனிதரையும் தவறவிட்டுவிடக்கூடாது.
இந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை ஒரு மக்கள் திருவிழாவாக மாற்றி, புதிய வரலாறு படைப்போம்!
@annamalai_k@WTLFoundation
#AMI4TNOfficial
தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், அவரை ஆதரிக்கும் அனைத்து தொண்டர்களும், ஆதரவாளர்களும் மற்றும் பொதுமக்களும், சமூக மாற்றத்திற்கும் மக்கள் சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள We The Leaders Foundation அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தன்னார்வலராக பதிவு செய்ய:
https://t.co/SlhTem6kRy
“மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள்; மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.”
#WeTheLeaders #AMI4TN
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இன்றைய தினம் சென்னையில் நம் NDA கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. @GK__Vasan அவர்கள் மற்றும் புதிய நீதி கட்சியின் தலைவர் திரு. @DrACSofficial அவர்கள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மத்திய வர்த்தகம்,தொழில் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் மாண்புமிகு @PiyushGoyal அவர்களையும் என்னையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.
I am happy and delighted to meet Thiru @GK__Vasan ji & Thiru @DrACSofficial ji.
Together, the NDA alliance will serve the people of Tamil Nadu, bringing good governance, development, prosperity, and welfare for every section, under the leadership & guidance of PM @NarendraModi ji and Thiru Edapaddi K. Palaniswami ji.
I am grateful for all the love & affection the people of Tamil Nadu have showered upon PM Modi ji. I am sure that in these elections, the NDA will win with a thumping majority!
#NDA4TN