காங்கிரஸ் என்றுமே ஒரு துரோக அரசியல் ���ட்சி!
காங்கிரஸ் கட்சியை நம்பியவர்கள் அனைவருக்கும், ஏதாவது ஒரு காலகட்டத்தில் காங்கிரஸ் துரோகம் செய்துவிடும்!
திமுக – காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகத் தொடர்ந்தாலும், திமுகவையும் காங்கிரஸ் முதுகில் குத்தியது.
தமிழர்கள் காங்கிரஸை முழுமையாக நம்பியபோதும், தமிழர்களுக்குக் காங்கிரஸ் துரோகம் செய்தது!
துரோகமும் காங்கிரஸும் பிரிக்க முடியாதவை!
விரைவில் தவெகவுக்கும் காங்கிரஸ் துரோகம் செய்யும்!
Congress will backstab everyone!
முன்னோர்களின் ஆன்மா உண்மைக்கு என்றும் துணை நிற்கும்!
போராளிகளின் அருளும் ஆசியும் தமிழருக்கு வெற்றியைப் பெற்றுத் தரும்!
உண்மை, நேர்மை, கடமை உணர்ச்சி, ஒழுக்கம் ஆகிய பண்புகளைக் கொண்ட நல்ல தமிழர்களால் மட்டுமே தமிழ்த் தேசியக் கனவு நிறைவேறும்!
அறத்தோடு களம் காண்போம்!
நான் புதிதாக நாம் தமிழர் கட்சியில் இணைந்து உள்ளேன்....
12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன்...
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி விரைவில் அமையும்...
@SeemanOfficial@JohnpaulDinaka3@Jeeva52764946
My Dear @DirectorMysskin sir,
A million thanks won’t suffice to express how grateful and fortunate I feel to have had the opportunity to work with you in such close capacity. We had an absolute blast having you on sets Sir.I can never thank you enough but a million thanks ! #Leo
நாதக காளியம்மாள் மீது சாராய பாட்டிலை வீசி, கெட்ட வார்த்தை பேசி நாதகவை வளர்க்கும் திமுக உபிகளுக்கு நன்றி
ஆனா சமூகநீதி, பெண்ணுரிமைன்னு பேச ஒரு தகுதியும் இல்ல உங்களுக்கு...
ச்சை...த்தூ
Scenes from Season 23 episode 1
Loads of wishes,calls,photos,video edits and I am truly grateful to all of you for making me feel special on my birthday.
Love from me to you💞
இந்தக் குழந்தை கொல்லப்பட்தை பட்டாசு வெடித்து கொண்டாடியவன் இவிகேஎஸ் இளங்கோவன் என்னும் மனிதமிருகம் என்பதை ஈரோடு கிழக்கு தமிழர்கள் மறந்திருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்….
தமிழ்த் தேசியம் பேசினால் அடி விழும் தான்.
வெள்ளையனின் அடிக்கு பயந்திருந்தால் இந்தியா விடுதலை பெற்றிருக்குமா?
தமிழ்த்தேசியம் பேசியத���்காக அடி வாங்குவது பெருமைக்குரியது.
தலையில் அடித்தாலும் தலைவணங்காமல் நிமிர்ந்து நிற்பதே தமிழ் தேசியம்!
இரத்தம் சிந்துவோம்!
தமிழுக்காக! தமிழருக்காக!
திமுகவை நிரந்தரமாக புதைக்க தினமும் பாடுபடும் திமுகவினருக்கு வாழ்த்துகள் 👏👌
தமிழ்நாடு முழுவதும் மக்கள் வெறுத்து அருவருக்கத்தொடங்கிவிட்டனர்.
மிஞ்சிப்போனால் இன்னும் 3 வருடங்கள்.
இம்முறை வீழ்ந்தால் இனி ஜென்மத்துக்கும் எழமாட்டார்கள்.
நிரந்தர கூப்பு Loading 👉 2026