NTK Leader Seeman stands with AR Rahman ❤️💯
ஒரு தமிழனுக்கு பிரச்சனைனா இன்னொரு தமிழன் தான் வரணும்... வேற எவனும் வர மாட்டான்💯
You're great Sir @Seeman4TN 🔥❤️
#ARRConcert#ARRahman
நமது பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் @JohnpaulDinaka3 முன்னிலையில் பேரவையின் நிர்வாகிகள் சந்தித்தோம்.. சென்னையிலுள்ள பல்வேறு கல்லூரிகளை சார்ந்த மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இளைஞர்மற்றும் மாணவர் பாசறையில்தங்களை இணைத்துக் கொண்டனர் #annanudanthambigal
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்தும் பொருட்டு, இன்று 17-06-2023 சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குளம், தென்காசி தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வின் போது,
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர் தொகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அண்ணன் சீமானின் மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்தல் பயணம்.
முதற்கட்டப் பயணம் - சூன் 14 - 22
கன்னியாகுமரி
தென்காசி
தூத்துக்குடி
திருநெல்வேலி
விருதுநகர்
மண் வளமே மக்கள் நலம் - மாபெரும் பொதுக்கூட்டங்கள்
நாகர்கோயில்
தென்காசி
கோவில்பட்டி
திருத்தங்கல்
தமிழீழ மக்களுக்கெதிரான இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களைக் கண்டித்துப் பட்டினிப்போராட்டம் மேற்கொண்டு, உயிரீகம் செய்திட்ட தமிழீழத்தாய் அன்னை பூபதி அவர்களின் ஈகத்தை நெஞ்சிலேந்துவோம்!
அன்னைக்கு எமது வீரவணக்கம்!
😍 ஒரு போராளியானவன், தனது சுயத்தின் வரம்புகளுக்கு அப்பால் மேலோங்கி தன்னை முழுமையாகப் போராட்டத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும்!
❤️ மீனவ மக்களுடன் அண்ணன் சீமான்...
❤️ சிங்கம் களம் இறங்கியது...
🥰 @SeemanOfficial
பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிறு மீன் கடைகள், உணவகங்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி அகற்றும் (1/2)
தமிழக மாணவர் எழுச்சி பேரவையின் நிர்வாகிகளும், மாணவர்களும் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் @SeemanOfficial தலைமையில் எங்கள்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் @JohnpaulDinaka3 முன்னிலையில் நாம்தமிழர் கட்சியில் 50பேர் இணைந்தோம்
@_ITWingNTK
நிகழ்வை சாத்தியமாக்கிய ஐயா ஜான் பாண்டியன், தொடக்கப்புள்ளியாக இருந்த
தம்பி லோகேஷுக்கும் புரட்சி வாழ்த்துகள்.
இணைந்த மாணவர் தங்கங்களை வருக வருக என்று வரவேற்கிறோம்.
@ntkmaanavar