என்ன ஒரு நேர்த்தியான அழகான
படைப்பு நாம்தமிழர் ஒவ்வொருத்தரும்
தங்கள் பக்கங்களில் சிறு சிறு காணொளிகளாக பகிருங்க சமூகத்தில்
மிகப்பெரும் மாற்றத்திற்காக புரிதல்
தொடக்கமாக இருக்கும்
#Seeman#NTK#வெல்வான்_விவசாயி#Seeman4TN
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-25 அன்று அறிவித்துள்ளது.
#திரும்ப_வந்துட்டேன்னு_சொல்லு
KGF படத்துல ஒரு வசனம் வரும்!!!!
Post வரது Letter-ல இருக்குற
Address-அ பாத்து இல்லை
Address-ல இருக்குற Pin Code-அ பாத்து
அந்த மாதிரி நாம் தமிழர் கட்சிக்கு வர வாக்கு சின்னத்தை பாத்து இல்ல அந்த சின்னத்துக்கு பின்னாடி இருக்குற அண்ணன் சீமானை பாத்துதான்...
தீர்மானம் : 8
பல ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளது முன்விடுதலையில் உளப்பூர்வமாகச் செயல்பட்டு, அவர்களை விடுதலையை உறுதிசெய்ய வேண்டிய திமுக அரசு, அதனை செய்யாது ஆளுநரைக் காரணமாகக் காட்டி காலங்கடத்துவதும், உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக விடுதலைப் பெற முற்படும் இசுலாமிய சிறைவாசிகளது விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக நீதிமன்றத்தில் வாதங்களை வைப்பதும் அப்பட்டமான மோசடித்தனமாகும். ஏற்கனவே, இசுலாமிய சிறைவாசிகளது விடுதலைக்குப் பாதிப்பை விளைவிக்கும் வகையில், அரசாணை வெளியிட்டதும், அதனைத் திரும்பப் பெறாத நிலையில், ஆதிநாதன் தலைமையிலான குழுவொன்றை அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித முன்நகர்வும் இல்லாதிருப்பதுமான செயல்பாடுகள் மூலம் திமுக அரசு செய்வது அப்பட்டமான அடையாள அரசியலென்பது தெளிவாகிறது. ஆகவே, இனிமேலாவது இசுலாமிய சிறைவாசிகள் விடுதலையில் விரைந்து செயலாற்றி, அவர்களை வெளியே கொண்டு வர வேண்டுமென ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென திமுக அரசை இப்பொதுக்குழுவின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
#நாம்தமிழர்_பொதுக்குழு2024
தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் தந்த பெருந்தமிழன், மாணவர் பாசறையின் குறியீடு "ஈகி அப்துல் ரவூப்" அவர்களின் 28 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
இந்நாளில் அவரது ஈகத்தை நினைவு கூறுவதோடு, அவர் கொண்ட லட்சியத்தை அடைய உறுதி ஏற்போம்!
மாணவர் பாசறை - நாம் தமிழர் கட்சி
தமிழினத்திற்கான
உன் கொள்கைகளும்
கோட்பாடும்..
தன்னம்பிக்கையுடன்,
தம்பிகளுடன்,
விடாமுயற்சியான
உன் களப் போராட்டம்
ஒரு நாள் வென்றே தீரும்
வாழ்த்துக்கள் மகனே..
@SeemanOfficial@NaamTamilarOrg