Nelson elevating #Rajinikanth with just ONE simple question! 🗿🔥
The most influential superstar in Indian cinema! 👑
He never chased POWER. POWER has always stayed with HIM! 🙇♂️🔥
#Jailer2#Dharman
Thalaivaaaaa.... 🔥🔥❤️❤️
'Fantastic..Beautiful... Mindblowing' !!
Thalaivar Loveeedd #Dorothy and spoke in detail for an hour appreciating every aspect of the film.... Can't ask for more.... Will forever remember the conversation & him saying.....
"Intha Karthik Subbaraja thaan thedittu irunthen... Hat's off" ... Am flying 🤗🤗
Love you Thalaiva ... ❤️❤️
#ThalaivarRavesDorothy
#DorothyWinsBIG
#DorothyTheCinemaTheChange
Nelson - சார், உங்களிடம் எப்படி சார் இவ்வளவு நாளாகியும் இந்தப் Humbleness அப்படியே இருக்கு?
Rajinikanth- நான் என்னை இன்னும் ஒரு பேருந்து நடத்துநராகத்தான் பார்க்கிறேன்
எனக்கு ஆழமா, நான் ஒரு பேருந்து நடத்துநர்ங்கிற அடையாளம் மனசுக்குள்ள பதிஞ்சிருக்கு.
🥹♥️
#Jailer2 #Rajinikanth
3,000 ரூபாய் மின்கட்டணம் செலுத்திய என் வீட்டில் 16,500 ரூபாய் வந்திருக்கிறது. உங்க ஆட்சியின் இலட்சணம் இதுதானா? என என் மகன் என்னிடம் வேதனையோடு கேட்டான்.
மின் கட்டண உயர்வால் நானே பாதிக்கப்பட்டேன். இதுமாதிரி நிறைய வீடுகளுக்கு வந்திருக்கிறது.
- தவெகவின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்
#BREAKING | SIR ஆல் மாறியதா தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
80 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது
#SunNews | #SIR | #TNElectionResults | #DMK | #TVK
Anils : Anna safe ah irunga na Helicopter safe ila na
Neenga reach agura vara bakku bakku irukku na !
Meanwhile on September 27, 2025 Anils were trending #WeStandWithVjAnna instead of #RIP for those who lost their lives
ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழ்நாடு பின்னடைவை சந்தித்து மைனசில் செல்வதாக சொல்வது தவறான புரிதல். மற்ற எல்லா மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு மட்டும்தான் உயர்ந்திருக்கிறது. ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது.
அண்ணா ஆரம்பித்த அதிமுகவை EPS அடகு வைக்க பார்க்கிறார்
- தவெக தலைவர் 😅😅
கட்சி ஆரம்பிச்சது யாருனு கூட தெரியல
ஆனாலும் மாஸ்னா , மதராஸ்னா அப்படினு Fire விடுவானுங்க தற்குறிங்க 😂😂😂
தமிழ்நாடு அதன் பின் கேரளா , இப்போ மேற்கு வங்கம்….
மோடி திட்டமிட்டு வீழ்த்திய மாநிலங்கள் இவை..
ஸ்டாலின் பினராயி விஜயன் , மமதா ….
இங்கெல்லாம் தவெக….. இன்னுமா புரியவில்லை….
இடைத்தேர்தல் நடப்பதால், இப்போது விவசாயக்கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என திருச்சியில் போராடிய விவசாயிகளிடம் மழுப்பினார் அமைச்சர் @RameshOffcl .
இடைத்தேர்தல் நடக்கும்வேளையில்தான் இப்போது 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர் விஜய். அப்படியென்றால், விவசாயக் கடன்களை இப்போது தள்ளுபடி செய்வதற்கு எந்தச் சட்டச் சிக்கலும் இல்லை என்பதும், அமைச்சர் ரமேஷ் கூறியது பச்சைப்பொய் என்பதும் உறுதியாகிறது அல்லவா!
தன்னை நம்பி பார்க்கவத்தவர் ,தனக்காக வந்தவர்கள் கண்முன்னே சாகும்போது அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு பெயர் கோழைத்தனம் எங்கள் ஊர்ல அதை ஓடுகாலித்தனம் எனச் சொல்வார்கள் !
ஜெய்காளி
ஓம்காளி
விஜய் ஒரு ஓடுகாலி !
#karurstampede