#BethlehemKudumbaUnit - AUGUST 21 😍
👏, கேரளாவில் தொடங்கும் பருவ மழை தமிழகத்தில் வீசும்போதே அவ்ளோ மகிழ்ச்சியாகவும் | அழகாகவும் தமிழக மக்களை மாற்றும்போது ,, நேரடியாக கேரளாவில் அது எப்பேர்ப்பட்ட ஃபீல கொடுக்கும்...!
😍, அதுப்போல தான் ஜனநாயகன் | டியூட் படங்களில் கலக்கிய மமிதா இப்போ சொந்த மண்ணாண மலையாள வாசனையிலேயே ஒரு படம் பண்றாங்க அது செப்டம்பர் 21 ம் தேதி வருது.. பார்ப்போம் எப்டிரூக்கும்னு.