இந்த நீல சட்டைக்காரனும், சிவப்பு சட்டைக்காரனும் தங்களோட அரசியல் இருப்பைக் காட்டவும், வயிறு வளர்க்கவும் ஒரு குடும்பத்தை கபளிகரம் செய்துவிட்டனர்
உண்மைக்கு புறம்பாக அவதூறு பரப்பியவர்கள், ஒரு தாயின் கண்ணீரின் வலியை மறக்கக் கூடாது. எந்த சம்பவத்தையும் அரசியல் லாபத்துக்காக திரிக்காமல், உண்மையை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். 😭
இந்த தியாகிய நினைவு இருக்கா???
இவளோ வீடியோ ஆதாரம் வாக்குமூலம் இருந்தும் இவர் நிரபராதி ஆனார் தியாகி
திலகா என்ற பெண்ணை காதல் உரிமை கொலை செய்தவர்
எந்த பக்கம் நடந்தாலும் தவறு ஒன்னு தான் ஆனால் பார்வை பெயர் வேறு
குற்றம் செய்வார் யாரையும் விட கூடாது தான் தண்டனை கிடைக்கனும்
இவன் ல வேற கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழறன்
செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் 6-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய சாக்லேட்டை சாப்பிட்ட மாணவர்களில் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்த சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் கணேஷ் குமார் அவர்கள்
Ganesh Kumar Mla
@VanniTamizhVCK தர்மபுரி இளவரசன் அவரின் மரணம் ஆணவக் கொலை என்றா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது???
அமைச்சர் விளக்க வேண்டும்???
சிபிசிஐடி இந்த வழக்கை விசாரணை செய்து இது தற்கொலை தான் என அறிக்கை சமர்ப்பித்து சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
இவங்க அரசியலுக்கான முதலீடா இந்த ரயில் தற்கொலை போராளி?
நீதிமன்றம், மருத்துவ அறிக்கை எல்லாம் தற்கொலை என்று வந்த பிறகும் அமைச்சர் பதவியில் இருந்துக்கொண்டு இப்படி பொய் பேசுகிறார்.
காலேஜ் படிக்க அட்மிஷன் போட்டு காலேஜ் போக தயாரா இருந்த புள்ளயோட வாழ்க்கைய அழிச்சிட்டு அந்த குடும்பத்தயே நடுத்தெருவுல நிறுத்திட்டு முதலைக் கண்ணீர் வடிச்சு ஊர் ஊரா போராட்டம் பண்ணி நாடகமாடுறானுங்க