எல்லாமே 50 நாளில் செய்யணும்னு சொல்லல வந்த 50 நாளில் நடந்த பிரச்சனைகளுக்கு விளக்கம் கூட கொடுக்க மாட்டேன்றாங்க தான் சொல்றாங்க
சுபேரை சுகிதா அவர்கள் நல்ல குஜிலிமஸ்து பண்ணி இருக்காங்க🔥🔥
Full video link 🔗
https://t.co/SNrGrmvHR3
இந்த விஞ்ஞான ஊழல் கதை எல்லாம் இங்க வேணாம் எ.வா.வேலு ஊழல் பண்ணி இருந்தா வழக்க போடு அதை அவர் ஃபேஸ் பண்ணிக்குவாரு இப்ப சொல்லு பழனி கோவில் நிலத்தில் 100 கோடி ஊழல் பண்ணாங்களா இல்லையா.?
கத்த ஆரம்பிச்சுட்டான்.🤣🤣🤣
இன்ஸ்டாகிராம் influencers ஆட்கள் மூலமாக லக்ஷ்மி கிருஷ்ணா weightloss powder என்று carbo sugar powder வித்து இருக்கானுங்க. அனிதா சம்பத்ல இருந்து 100 பேர் கிட்ட பொய்யா பேசி வித்து இருக்காங்க..scam வெளிய வந்து இருக்கு..முழுசா பாருங்க
விஜய்க்கு ஒரு வீச்சு புரோட்டா பார்சல் அனுப்பி இருக்காரு அண்ணன் செந்தில் வேல்.விஜய்க்கு முட்டு கொடுக்க வந்தவன் மூஞ்சி செத்துப் போச்சு!
#Senthivel#TvkfailsGovt