@KPAnbalaganoffl ஐயா 2017ஆம் ஆண்டு நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எழுதி பணி நியமானத்திற்காக காத்துகொண்டு உள்ளோம். இதற்கு மேலும் எங்களை அலட்சிய படுத்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க தயவுகூர்ந்து கேட்கிறேன். @KPAnbalaganoffl@KASengottaiyan@CMOTamilNadu
#TRBPolytechnic Due to extreme scarcity of staffs in Govt. Polytech. colg's, students are sufferings a lot for quality education. I request @mkstalin@Dayanidhi_Maran@DrKalanidhiV@DrSenthil_MDRD to raise this issue for implementing Divisional Bench order issued by MAS H.Court.
#TRBPolytechnic#Nostaffpolytechnic மாண்புமிகு @KASengottaiyan அவர்களே, மிகவும் மனம் நொந்து உங்களிடம் எங்கள் கோரிக்கையை வைத்துள்ளோம், தயவுகூர்ந்து விரைந்து பரிசீலனை செய்யுங்கள். நீங்களே இப்படி செய்தால் நாங்கள் எங்கு செல்வது?
@anyrpm_45 மத்திய அரசை மட்டுமே குறை சொல்ல, இந்த சமுதாயத்தில் #NEET பரிட்சையால் மட்டும் மாணவர்கள் பாதிக்கப்படவில்லை.. #TRBPolytechnic#Nostaffpolytechnic
மாநில அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் நிலை என்ன??
#TRBPolytechnic@KASengottaiyan sir u always tell that this govt will always think about life of students by introducing many schemes in school. But why sir You are not showing interest for the development of Govt Polytechnic college students by recruiting enough faculty?
#TRBPolytechnic@KASengottaiyan@KPAnbalaganoffl@CMPalanisamy
உங்களின் மௌனத்தால் 50000 மாணவர்களின் எதிர்காலம் வீனாகிறது. 1600 விரிவுரையாளர்கள் இன்றி இயங்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் பற்றி கவலை இல்லையா தங்களுக்கு? பதில் சொல்லுங்க ஆட்சியாளர்களே...
@ashokcse02@KASengottaiyan without the permanent staffs how it is possible to deliver the quality education in polytechnic colleges? Sir if you really concerned about the severity of the problem pl. take the immediate action to save the students future.
#TRBPolytechnic#Nostaffpolytechnic@CMOTamilNadu@KASengottaiyan பலவருடங்கள் கடினமாக உழைத்து இந்த தேர்வை எழுதினோம், நல்ல மதிப்பெணையும் பெற்றோம், எங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டிய நீங்கள் இவ்வாறு காலம் தாழ்தளாமா? உங்களின் பதிலை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம்.
#TRBPolytechnic#Nostaffpolytechnic@CMOTamilNaduமற்றும் @KASengottaiyanஅவர்களும் பல்வேறு தருணங்களில் கூறியுள்ளீர்கள் அரசின் மீது தவறுயிருந்தால் சுட்டி காட்டுங்கள் என்று,TRB பாலிடெக்தேர்வில் எங்களுக்கு நடந்த அநீதியை கூறிஉள்ளோம்கூடிய விரைவில் உங்கள் நடவடிக்கையை எதிர்பார்க்கின்றோம்
#TRBPolytechnic#Nostaffpolytechnic we are putting our humble request to you, pl. break the silence and resolve this issue. எந்த தவருமே செய்யாத எங்களை அரசு தண்டிப்பது ஏன்? தமிழக கல்வித்துறையை இன்னும் நம்பி கொண்டு இருக்கிறோமே அதுதான் எங்கள் தவறா? @KASengottaiyan@CMOTamilNadu
#TRBPolytechnic#Nostaffpolytechnic Same kind of malpractices have occurred in 2017 TET and Spl. Teachers Rect, but in polytechnic lecturer exam only it is not possible to resume the recruitment process. We are really depressed by your decision sir @KASengottaiyan@CMOTamilNadu
#TRBPolytechnic#Nostaffpolytechnic Kindly tell us the reason what made you to hold the govt polytech Colg's lecturer recruitment. If your intention is to run polytech colg's with guest lecturers with poor quality of education why need to conduct exam through TRB?@KASengottaiyan