15 வருடங்கள் மக்கள் மத்தியில் நேர்மை, இன உணர்வு, அரசியல் விழிப்புணர்வு பற்றி தொடர்ந்து பேசப்பட்டது என்றால் அதில் நாம் தமிழர் இயக்கத்தின் பங்கு மறுக்க முடியாதது.
ஆனால் விஜய் அண்ணா அரசியலுக்கு வந்த பிறகும், நீங்கள், சாட்டை, இடும்பாவனம் போன்ற பலரால் எதிர்ப்பு
அரசியலை தாண்டி ஆட்சி அரசியலுக்கான நம்பிக்கையை மக்களிடம் உறுதியாக கொண்டு செல்ல முடியாததே உங்கள் தோல்வி.
இப்போதும் அதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள்.Please change.