This company reported 933% Profit growth😳
CAGR - 215% per year
📊 Early investors sitting on a potential multibagger story in making.
🚀 From ₹3 Cr to ₹31 Cr profit in just 3 years!
TTM profit: ₹44 Cr, showing continued strong momentum
⚡
Retweet |Like & Follow | to get name in DM📩
#investing
#StockMarketIndia
Learn Trading for Free 📈
- Entire Roadmap
- Trading Strategies
- 4 Best Trading Books
- Candlestick and Chart Patterns PDF
Get it for FREE: 👇
(1) Like , RT & Comment “LINK”
(2) Follow @BullsofMarket12
(3) Join my Telegram: https://t.co/qNHF59Wk9C
Link will be in your DMs! 🔥📩
உலகில் இரண்டு பொய்கள் பிரபலமானவை, ஆனால் ஆபத்தானவை.:
முதல் பொய், பணக்காரன் நிம்மதியா தூங்கமாட்டான்.
இரண்டாவது பொய், படிப்பதைவிடப் படிக்காத மேதையாய் இருந்து உயர்வது எளிது.
சமயங்களில் இந்தப் பொய்கள் அறியாமையால் சொல்லப்படும். பெரும்பாலும் இவை கள்ளச் சூழ்ச்சியால் சொல்லப்படும்.
விஷத்தைத் தெரியாமல் கலந்தாலும், வேண்டுமென்றே கலந்தாலும், கேள்வி கேட்காமல் அதை அருந்தும் நமக்குத்தான் பாதிப்பு.
அதனால் தான் Survivorship Bias - பிழைத்தவர்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படும் தவறான பிம்பம் - பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல்
சொத்தை வித்து நாட்டுக்காக கப்பல் வாங்கியவரை...
நாட்டை வித்து தனக்கு மட்டும் சொந்த விமானம் வாங்கியவருக்கு தெரிய வாய்ப்பில்லை தான்...
படித்ததில் பிடித்தது