@narendramodi@PMOIndia@SushmaSwaraj@MEAIndia Valid Indian passport, valid visa, valid travel docs but denied to board FinnAir from Delhi T3 to Paris CDG. Humiliated. Perplexed. Need support. Pls help. Contact me at 8248162799
பத்ம ஸ்ரீ விருது பெரும் தமிழகத்தை சேர்ந்த
திரு பங்காரு அடிகளார்,
டேபில் டென்னிஸ் வீரர் சரத் கமல், மதுரை சின்னப்பிள்ளை அம்மையார், இசை கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி, நடன கலைஞர் பிரபுதேவா, மருத்துவர்கள் ஆர்.வி.ரமணி, வெங்கடசாமி ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி புதுபள்ளி மற்றும் வேதாரண்யம் தொகுதி ஆறுக்காட்டுத்துறை கிராமங்களில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புயலால் வீடுகளிழந்த மக்களை பார்த்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினேன்.
#SaveDelta