மார்க்ஸை பற்றி மூன்று மணிநேரம் கண்ணீர் மல்க பேசிவிட்டு ஆட்டோக்காரர் களை ஏமாற்றுக்காரர்கள் என்று பேசுவதுதான் மார்க்சியத்தை படிப்பதற்கும்,மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதற்கும் இருக்கிற வித்தியாசம்.
வாய் இருக்குனு என்ன வேணா பேசாதீங்கடா...எழுத்து வியாபாரிங்களா
Education is in the concurrent list hence it needs state governments’ opinion and inclusion of regional interest is a mandatory subject. #NEPisBrahmanism
இந்தியாவின் மரபு என்பதாக NEPக்கு வழிகாட்டியாக இருப்பது ‘சனாதனமும்’, ‘பிற்போக்குத் தனமும்’, அறிவியலுக்கு ஒவ்வாத ‘மூட நம்பிக்கைகளும்’தான். #NEPisBrahmanism