சமீபத்துல இவ்ளோ மோசமான Promo வ நான் பாத்ததே இல்ல.. அவதி அவதியா கன்றாவியா AI ல ஒண்ண கிண்டி கொண்டு வந்துருக்காங்க.. NTR படத்துக்கு எதிர்சாவ விடறதா இருந்துச்சுனா அதுக்கு ஒரு Poster ஆ கூட விட்டிருக்கலாம்..🙄👎
நம்ம Project அ நாம எவ்ளோ அலட்சியமா பாக்கறோம்றத தான் காட்டுது இது 🚶
we are witnessing generational scam
movie leak editor mela case venamtanunga
athey movie producer given government post which is equivalent to minister / he visited governor too
movie la leak aagla leak aagra mari scam panni vote scam 😪😪
just another தூயசக்தி things...
நாமல்லாம் கொஞ்சம் Over React பண்ணிட்டு இருக்கமோனு தோணுது!
நம்ம மக்கள் அவங்களுக்கு தேவையானத தேர்ந்தெடுத்துருக்காங்க!
சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பிரச்சனைகள் தவிர்த்து மக்கள் சந்தோசமா இருக்காங்க! They are not bothered about visionary plans, கொள்கை அடிப்படையிலான சட்டங்கள்/ திட்டங்கள் !
With Kashyap on this.
If only films that can have big openings are allotted screens, films like Bandar, Sing Geetham, Main Vapas Aaonga that need word of mouth do not have a chance to recover cost.
Fewer of those films will be made & star vehicles will dominate. If you are a 26 year old writing the next Obsession - with new comers in India, brother it’s not even going to get greenlit!
This isn’t about Kashyap!
இது விஜய் சொன்ன விஷயம் தான் ஆனா இதுக்கு 50 ஆர்டி கூட ஆகல. ஏன்னா தமிழ்நாட்ட பாராட்டுனா அது திமுகவ தான் சேரும். அது விஜயே சொன்னாலும் அத ஒத்துக்க மாட்டோன்ற வெறுப்பு மனநிலைக்கு தள்ளப்பட்டு இருக்கானுக. சினிமாவுல இப்படி தான் அஜீத் மேல வெறுப்புல இருந்தானுக.
@mkstalin@Udhaystalin
Seriously ?
கலைஞர் காலம்மாறி அடுத்த நாள் முரசொலில பதிலடி கொடுத்து தலைப்பு செய்தி ஆகுற காலம் இது இல்லைங்கையா
ஒரு பொய் பேசி பரவுறதுக்கு முன்னாடி rebuttal குடுத்து பொய் பரவுற cycle ah உடைக்கனும்
எல்லாத்துக்கும் காலம் தாழ்த்துனா ரொம்ப கஷ்டம்
EPSக்கு புரிஞ்சது நமக்கு புரிலையா?
IT wing rebuttal குடுக்குறது எல்லாம் மக்களுக்கு போய் சேராது தலைவர்கள் பேசுறதுதான் போய் சேரும்
A moving man will meet his luck. It is that simple.
You owe it to yourself to discover what lies ahead. You already understand your current reality. What you need now is to deliberately step into new environments and unfamiliar situations.
Even when you stumble, you are still moving forward. You can always continue from the exact point where you fell, without starting over from zero. With every effort, your knowledge grows and your experiences keep building on one another.
Life requires you to willingly subject yourself to uncomfortable situations. If you do not, you will gradually reach a bitter realization: the pain of stagnation and standing still is far worse than any risk, challenge, or obstacle you might encounter by pushing ahead.
As Lewis Carroll’s Red Queen says in Through the Looking-Glass:
"Now, here, you see, it takes all the running you can do, to keep in the same place. If you want to get somewhere else, you must run at least twice as fast as that!"
In this episode of Frequently Made Mistakes, @SudhishKamath breaks down why specificity is the backbone of storytelling — especially in crime thrillers and mystery dramas.
Using #Drishyam3 as a case study, this episode explores how the franchise built its reputation on procedural precision, planted clues, believable lies and airtight planning— only for the latest instalment to lose grip on the very thing that made #Drishyam iconic.
Watch the full episode here: https://t.co/Zowj0HLwSM
பிரதமர் தான் இந்த இழவெடுத்த நாட்ல இப்படின்னா அடுத்து அதே மாதிரி மாநில முதல்வரையும் தூக்கி உக்கார வச்சிருக்கோம்.
இது மாதிரி கத்தி, கூப்பாடு போட்டு public pressure உச்சத்துக்கு போனாதான் அங்கேந்து ஒரு லெட்டராவது வரும். இல்லன்னா அடுத்த hot daddy aura farming க்கு ரெடி ஆகுங்க 👏
தமிழ் நாட்டில் மக்களிடையே Tolerance level என்பது குறைந்து கொண்டே வருகிறது.
சொல் பொறுக்காத ஒரு தலைமுறை உருவாகிவிட்டது.
மனித மனங்களுக்கு இடையேயான உரையாடல் என்பதுதான் மனிதனை அவனது காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து பக்குவப்படுத்தி, மனிதனாக வாழ வைத்தது.
தற்போது அந்த மனங்களுக்கு இடையேயான உரையாடல் என்பது குறைந்து விட்டது.
எதையும் காட்சி வழியே அணுகும் போது அது வீரியமாக மனதில் பதிகிறது. அது சரியா தவறா என்று பகுப்பாய்வு செய்யும் மனநிலையும் நேரமும் யாருக்கும் இல்லை.
தொடர்ச்சியான காட்சிவழிப் பதிவுகள் யாரையும் ஒரு விஷயத்தை குற்றம் உடையது அல்லது குற்றமில்லை என்று எளிதில் நம்ப வைத்து விடும் கூடியது.
உரையாடல்கள் என்பது கரும்பலகையில் சாக்பீசால் எழுதுவதைப் போல. அழித்து அழித்து எழுதிக் கொள்ளலாம். தவறானவற்றை விரைவாக அழிக்கலாம்
தொடர்ச்சியாக சொல்லப்படும் நல்லதுகள் ஒருவேளை மூலையில் பதியும் அல்லது பதியாமல் கூடப் போக கூடும்.
ஆனால் காட்சி வழி என்பது மூளையில் பச்சை குத்துவது போல.
நம்முடைய இந்த தலைமுறை காட்சி வழி பிம்பங்களை பகுப்பாய்வு செய்வதற்கு புதிதான தலைமுறை. அடுத்த தலைமுறை கட்சி வழி பிம்பங்களையும் வகுப்பாய்வு செய்யும் மூளை பலத்துடன் வரலாம்.
ஆனால் தற்போதைய இந்த தலைமுறைக்கு மிகப்பெரிய கவுன்சிலிங் தேவைப்படுகிறது.
Real change is here, guys 🤦
An astrologer is being appointed as Officer on Special Duty for Chief Minister Vijay.
While the DMK constituted a team of Nobel Prize winners and academicians for advice in 2021, Vijay has appointed an astrologer as political adviser 💀😭