திராவிட மாடல் அரசில் அதிகாரிகளால் என் மகளுக்கு ஏற்பட்ட பிரச்சனை இன்னும் தீரவில்லை சார்..! காவலரான எனக்கே இந்த நிலைமைனா மக்கள் நிலைமை என்ன..? அந்த ஆட்சியில் நடந்த கொடுமைக்கு தற்போதைய மருத்துவ துறை அமைச்சர் அருண்ராஜ் தான் எனக்கு பதில் சொல்ல வேண்டும்..
தன் மகளுக்கு நடந்தது அநீதி என டிஜிபி அலுவலக வாசலில் பரபரப்பு பேட்டி
#Chennai | #Police | #TVK | #PolimerNews
அமைச்சரா ஆக்குன உங்களுக்கும் வெட்கம் இல்ல, அமைச்சராக ஆன அவர்களுக்கும் வெட்கம் இல்ல..
இதற்கு நாங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்.. நம்மல திட்டும் போது மட்டும் முதலமைச்சர் ஸ்கிர்ப்ட பார்க்காம படிக்கிறார்... முதலமைச்சர் பேச்சு குறித்து ஆ.ராசா சர்ச்சை பேச்சு
#Chennai | #ARaja | #DMK | #Politics | #PolimerNews
ஆம் சிலவற்றை திருத்தம் செய்திருக்க வேண்டும் ஆனால்
ஓடு காலிகள் ஓட!
நயவஞ்சக நாய்கள் ஊளையிட!
வாடகை வாய்கள் கதற!
கேட்கவே இன்பம் ஐயா💆🏻♂️
முக்கியமா கடந்த 5 ஆண்டுகளிலும் தற்போதும் கூட தலித்களை துச்சமாக நினைத்து இழிவு படுத்திய நக்கி பிழைக்கும்🦮பாதுகாக்கின்ற நாய்களின் கதறல்கள் இன்பம் ஐயா
சினிமா பாணியில் பேசினார் என்ற ஒரு டொக்கு விழுந்த பாத்திரத்தையே மீண்டும் மீண்டும் உருட்டுகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். ‘முதல்வர் ஸ்க்ரிப்ட் கொண்டு வந்து பேசுகிறார்’ என்று பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் ஃபைலை வைத்துக்கொண்டு சபையில் பேசியவர் சொல்கிறார். அதைவிட காமெடி என்னவென்றால், ஸ்க்ரிப்ட் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ப்ரஸ் மீட் கொடுத்ததுதான் ஒரு கல் ஒரு கண்ணாடி காமெடியைவிட ஹைலைட் காமெடி.
பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு குறித்து நமது வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெளிவாகப் பதில் கொடுத்தார். ஆனால், அதைக் காதில் வாங்காமல், தன் இஷ்டத்திற்குப் பேசி, தன் வாயால் தன்னையே கிழிகிழியென்றுக் கிழித்துக்கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
போராட்டங்களைத் தூண்டிவிடும் அரசியல் கட்சி என்ற அர்த்தத்தில்தான் நம்முடைய மக்கள் விரும்பும் முதல்வர் அவர்கள் பேசினார். ஆனால், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று தாங்கள் செய்யும் மறைமுக வேலையை திரு.உதயநிதியே பொதுவெளியில் உளறி உடைத்து இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.
Party fund சொன்னதும் ஏன் பதறுகிறது திமுக?. அப்படியெனில் அந்த party fund கொள்ளையில் ஈடுபட்டது யார் என்று மக்களுக்குத் தெரிந்துவிட்டது.
மக்களால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து cut செய்யப்பட்ட திமுக, ஆக்ஷன் கட் பற்றிப் பேசுவது டென்ஷனில் உளறுவதுபோலவே இருக்கிறது.
ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல மதிப்புமிக்க எதிர்க்கட்சித் தலைவர் வாய்க்கு வந்ததை உளறுவதை இனியாவது நிறுத்த வேண்டும்.
நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஷூட்டிங் போல இருக்கிறது என்கிறார் திரு.உதயநிதி. ஷூட்டிங் என்பது துப்பாக்கி சுடுதலையும் குறிக்கும். அப்படித்தான் எங்களின் முதலமைச்சரின் பேச்சு திமுகவை துப்பாக்கியின் தோட்டாக்களைப் போலத் துளைத்தெடுத்திருக்கிறது போலும்.
தங்கள் குடும்பத்தை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது. அப்படி வந்தால் அன்று ஒருவர் சட்டையைக் கிழித்துக்கொண்டு சட்டசபையில் இருந்து ஓடி வந்தார். இன்று ஒருவர் ஆட்சி அதிகாரம் இழந்த சோகத்தில், சபையில் இருந்து பதிலளிக்க இயலாமல் வெளிநடப்பு என்ற பெயரில் விரக்தியில் வெளியே ஓடி இருக்கிறார்.
எங்கள் வெற்றித் தலைவர் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொன்னால், அதற்கு ஒருநாளும் பதில் சொல்லத் திராணி இல்லை. மாறாக, தனிப்பட்டத் தாக்குதலில் இறங்குவதே திமுகவின் தரம். தங்கத்தைப் பார்த்து தகரம் குறை சொல்வது தரம் குறைந்த செயல் என்றுதான் மக்கள் சொல்கின்றனர்.
பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது மட்டுமே தெரியும். பதிலளிக்கச் சொன்னால் பதறுவோம் என்கிற பரிதாப நிலையில் மதிப்புமிகு எதிர்க்கட்சி இருக்கிறது.
பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்வது எவ்வளவு நல்லது என்பதை முதல்வர் புரிந்து கொண்டிருந்திருப்பார்.
ஊழலைப் பற்றி பேசினால் பேச விடாமல் தடுக்க நினைக்கும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அசிங்கமான, நாகரீகமற்ற நடத்தையை மக்கள் தெரிந்து கொள்ளட்டும். அவர்களின் நடந்ததையும் கேமரா காட்டட்டும். மக்கள் மத்தியில் மேலும் அவர்கள் அம்பலப்படட்டும்
நீண்ட விடுப்பில் சில மருத்துவர்கள் அயல்நாட்டுக்கு சென்றுவிட்டார்கள். சிலர் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து சம்பாதிக்கிறார்கள். ஒருவர் அரசு தான் பணி செய்ய வேண்டிய அரசு மருத்துவமனை எதிரிலேயே ஸ்கேன் சென்டர் அமைத்து சம்பாதித்து கொண்டு இருக்கிறார். ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய திமுக அரசு யார் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்திருக்கிறது. சரி தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. புதிதாக பதவி ஏற்ற TVK அரசு என்ன செய்ய போகிறது பார்க்கலாம்.
விரிவான வீடியோ - https://t.co/z7AnFjMqAQ
@CMOTamilnadu@TVKVijayHQ@arunraajkg
இவர்களெல்லாம் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ரூபாய் செலவு செய்து ஒரு தண்ணீர் பாட்டிலை பேரவைக்கு எடுத்து வர முடியாத அளவுக்கு ஏழைகளா இவர்கள் ?
300 கோடியில் 20 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் வாங்க முடியாதா ? அந்த 20 ரூபாயும் மக்கள் வரிப்பணத்தில்தான் வாங்க வேண்டுமா ?
உண்மையாவே பெரும் சோகங்கள் பிரண்ட்ஸ்...
🥹🥹🥹
தேடி தேடி கூட்டணியில் சேர்த்தவர்கள் எல்லாம் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்... ஆனால் கூட்டணி சேர்த்த கட்சி தலைவர் சட்டமன்றத்தில் இல்லாமல் வீட்டில் இருப்பது பெரும் சோகங்களாக இருக்குது பிரண்ட்ஸ்..
🥹🥹🥹
"நான் ஒரு மாற்றுத்திறனாளி என் கணவர் என்ன விட்டுட்டு போயிட்டாரு.. என் பையனுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கு..."
தனக்கு வழங்குவதாக இருந்த நிலத்தை அதிகாரிகள் துணையுடன் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக ஆட்டிசம் பாதித்த தனது மகனுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மாற்று திறனாளி பெண்.!
#Nagercoil | #Differentlyabled | #Woman | #CollectorOffice | #Petition | #PolimerNews
சென்னை தண்டையார்பேட்டையில் தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர் சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம்
#Chennai | #Banner | #CMVijay
புரியல.. அரசு பணி நிரந்தரம் செய்யலனா மக்கள்கிட்ட குவார்ட்டருக்கு 10ரூ கொள்ளையடிப்பீங்களா? ஏன் இந்த விவகாரத்தில் அதிகமான #டாஸ்மாக் உழியர்களை தங்கள் சங்கத்தில் வைத்திருக்கும் #citu@tncpim#aituc@CPItnOfficial யாரும் வாய் திறக்காமல் இருக்கிறீர்கள்..?
RK நகர் MLA பல்லவி மீது திமுக வினர் கிண்டல் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதெல்லாம் மேயர் பிரியாவின் பழிவாங்கல் நடவடிக்கையில் ஒரு பகுதி.
சின்ன குழந்தை விசயத்தில் கூட வக்கிரபுத்தி காட்ட முடியும் என்றால் அது திமுக வினரால் மட்டுமே முடியும்! 🖤❤
#dmk#admk#vck#tvk#tvkvijay#bjp