My dream turning into reality and there is no better feeling. Wearing the India blue is such an honor. Thank you everyone for your wishes and support. The goal remains to continue the hard work, giving it my all for my country 🇮🇳💙😍
18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி🙏 அம்மாவும் குழந்தையும் நலம்🙏👍❤️😊
The power of community and togetherness made this unimaginable 11 crores achievable ..! Now the last mile, lets plz contribute as much as we can and then share. Together we can #SaveMithra .! 🙏
ஒரு வழக்கின் முழு விபரம் கூட அறியாமல் ஒரு இயக்குனரை களங்கப்படுத்தி செய்தி பதிவது கேவலமான செயல். அதை ஒரு செய்தி நிறுவனம் செய்வது அதனினும் மோசமானது. அட்மினுக்கு அறிவுறுத்துங்க ஐயா! @polimernews