Welcome to the Active Online Page for Thalapathy Vijay ❤️. Stay Tuned to us for 24×7 Updates regarding Thalapathy @actorvijay 🫶 #GOAT#தமிழகவெற்றிக்கழகம்
இன்று சம்பவம் உறுதி 🥵🔥🏆
Local மீடியால இருந்து நேஷனல் மீடியா வரைக்கும்..இனிமே எப்படி பரந்தூர் பிரச்சனைய பேசுறாங்கனு மட்டும் பாருங்க 💯😌
#தமிழகவெற்றிக்கழகம்
BREAKING: தளபதி விஜய் அவர்கள் நாளை மதியம் 12 மணி அளவில் மக்களை சந்திக்கிறார்.
அம்பேத்கர் திடலில் permission கிடைக்கவில்லை. போலீஸார்க்கு மண்டபத்தில் தான் வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவு வந்துள்ளதாம்
#தமிழகவெற்றிக்கழகம்
ஜனவரி 20, Local மீடியால இருந்து நேஷனல் மீடியா வரைக்கும்..எல்லாரும் பரந்தூர் போராட்டம் பற்றி பேசுவாங்க 💯🔥
Politician VIJAY ஓட Supremacy பார்ப்பீங்க 😌📈🏆
#தமிழகவெற்றிக்கழகம்
இல்ல எனக்கு புரில, என்ன ஆளுங்கட்சி Pressure ah @polimernews 👀, இல்ல Amount கை மாறுதா ??
இதுமாதிரி நிறைய நியூஸ் against ah போட்டு, திரும்ப Delete பண்ண வேண்டியது ???
#தமிழகவெற்றிக்கழகம்
என்ன ஒரு அலட்சியமான பதில் 💦
திருப்பதியில மக்கள் 24 மணி நேரம் நிக்குறாங்கனா..அங்க உணவு, தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி எல்லாம் தராங்க..நீங்க இங்க என்ன தரிங்க @PKSekarbabu???
இந்த மாறி ஆளுங்களுக்கு, திரும்ப ஓட்டு போட்டு தப்பு பண்ணாதிங்க தமிழக மக்களே !! https://t.co/P6Tb54nd0C
அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம்.
மக்கள் ,எம்.ஜி.ஆர் மீது வச்ச பாசத்தையும்..கேப்டன் ஓட அதிரடி அரசியலையும் 🎯🔥
ஒரே ஆள் கிட்ட இந்த தமிழ்நாடு பார்க்க போகுது 💯❤️
#தமிழகவெற்றிக்கழகம்@tvkvijayhq