சூது கவ்வும் திரைப்படத்தின் முதல் காட்சியில், காலையில் அலாரம் வைத்து எழுந்த ஒருவர், குளித்து முடித்து, நெற்றியில் பட்டையடித்து, நாகரிக உடையணிந்து வேலைக்குச் செல்வது போல் கிளம்பிவிட்டு... ஆனால் வேலைக்குச் செல்லாமல் உட்கார்ந்து மது குடித்துக் கொண்டிருப்பார். அவருக்கு வேலை போயிருக்கும்.
"ஏன்?" என்று கேட்டதற்கு, "தனியார் மதுபான விடுதியில் கார் பார்க்கிங���கில் வேலை செய்ததாகவும், அங்கே வரும் ப���ரும்பாலான விலை உயர்ந்த கார்கள் எப்போதும் டிரைவருடன் தான் வரும்; அதனால் அது போன்ற கார்களை ஓட்டும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. என்றைக்கும் இல்லாத திருநாளாக, ஒரு நாள் டிரைவர் இல்லாமல் விலை உயர்ந்த கார் ஒன்று வண்டியின் உரிமையாளருடன் மட்டும் வந்தது. அவரும் வண்டியை விட்டு இறங்கிவிட்டு, சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு, 'பார்க்கிங் செய்யச்' சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அந்தக் ���ாரைப் பார்த்த மகிழ்ச்சியில், அதை நாம் பார்க்கிங் செய்யப் போகிறோம் என்ற குதூகலத்தில் சொக்கிப் போய்விட்டேன். அதனால், அதை எடுத்துக்கொண்டு ஒரு நூறு மீட்டர் அந்த விடுதியிலிருந்து வெளியே சென்றுவிட்டேன்; போலீஸ் வந்து பிடித்துவிட்டது, அதனால் வேலையும் போய்விட்டது," என்று சொல்வார். மேலும், "என் பரம்பரையில் யாரும் அந்த காரைத் தொட்டுக் கூட பார்த்ததில்லை; அப்படிப்பட்ட பரம்பரையில் வந்த ���ான் அந்த காரை ஓட்டியிருக்கிறேன் என்றால், அதற்காக ஒரு வேலை இல்லை... 100 வேலை கூட போகலாம், தவறில்லை!" என்��து போல சொல்வார்.
"நடிகர் விஜய்யைத் தூரத்தில் கூட பார்க்க முடியாது; ஆனால், நாங்கள் அருகில் நின்று பார்த்திருக்கிறோம். அதற்கு நாங்கள் கொடுத்த விலை—எங்கள் மகனின் உயிர்! பரவாயில்லை, ஆனால் நடிகர் விஜய்யை அருகில் பார்க்கும் பாக்கியத்தை எனது மகன் கொடுத்திருக்கிறான் என்பதே எங்களுக்குப் பெரிய விஷயம்தான்," என்று சொல்லும் தாய்க்கும், மேலே சொன்ன வேலை போன டிரைவருக்கும் அதிக வித்தியாசம�� இல்லை.
நிறைய வீடுகளில் நான் பார்த்திருக்கிறேன்; கோயிலுக்குக் கூட்டமான நாட்களில் தான் செல்வார்கள். "நெரிசலில் சிக்கி இறந்து போனால் என்ன செய்வது?" என்று விளையாட்டாகக் கேட்டால் கூட, "அப்படி சாமி பார்க்கப் போய் செத்தால் கூட எங்களுக்குப் பெருமை தான்!" என்று சிலர் சொல்வார்கள்.
உலகமயமாக்கலுக்குப் பிறகு, இப்படிப்பட்ட மோசமான மனநிலையில், சிந்திப்பதற்குத் தேவையே இல்லாத ஒரு சமூகத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்ற ஆபத்தான போக்கு எப்போதும் அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது.
அப்பா… ஏன் எப்போதும் பின்னால்?
(யார் எழுதியது என்று தெரியவில்லை… ஆனால் இதயம் நிறைந்த எழுத்து)
1️⃣ அம்மா 9 மாதம் சுமக்கிறார்…
அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார்…
இருவரும் சமம்.
அப்படியிருக்க,
அப்பா ஏன் எப்போதும் பின்னால்?
2️⃣ அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பத்தை நடத்துகிறார்…
அப்ப��� தன் சம்பளமெல்லாம் குடும்பத்திற்காகச் செலவழிக்கிறார்…
இருவருமே சம உழைப்பு.
அப்படியிருக்க,
அப்பா ஏன் பின்தங்குகிறார்?
3️⃣ அம்மா உனக்கு பிடித்ததை சமைப்பார்…
அப்பா உனக்கு பிடித்ததை வாங்கித் தருவார்…
அன்பு இருவரிடமும் சமம்.
ஆனால் ஏன்
தாயின் அன்பு மட்டும் உயர்த்திக் காட்டப்படுகிறது?
4️⃣ போனில் பேசினால்
முதலில் “அம்மா”…
கஷ்டம் வந்தால்
அழைக்கும் முதல் குரல் “அம்மா”…
உங்கள��க்குத் தேவைப்படும் போது மட்டும்
நீங்கள் நினைப்பது “அப்பா”…
ஆனால் அவர் ஒருபோதும்
உங்களை நினைக்கவில்லையா என்று
வருத்தப்பட்டதே இல்லை.
அப்படியிருக்க,
தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள்?
5️⃣ அலமாரியில்
அம்மாவின் கலர்புல் புடவைகள்…
குழந்தைகளின் நிறைய உடைகள்…
ஆனால்
அப்பாவின் உடைகள் மிகக் குறைவு.
அவர் தன் தேவையை
ஒருபோதும் முன்னிலைப்படுத்துவதில்லை.
அப்படியிருக்க,
அப்பா ஏன் பின்னால்?
6️⃣ அம்மாவுக்கு
நிறைய தங்க நகைகள்…
அப்பாவுக்கு
திருமணத்தில் போட்ட
ஒரே ஒரு மோதிரம்.
அம்மா குறைவைக் குறித்து
சில நேரம் சொல்வார்…
அப்பா?
ஒருபோதும் இல்லை.
7️⃣ குடும்பத்தின் நிம்மதிக்காக
அப்பா
தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்…
ஆனால்
அங்கீகாரம் என்ற இடத்தில்
அவர் ஏன் எப்போதும்
பின்தள்ளப்படுகிறார்?
8️⃣ “இந்த மாதம்
காலேஜ் கட்டணம்…”
“பண்டிகைக்கு
புது உடை வாங்கித் தருங்கள்…”
அம்மா சொல்வார்…
அப்பா கேட்பார்…
ஆனால்
அப்பா தன் உடையைப் பற்றி
ஒருபோதும் யோசிப்பதில்லை.
9️⃣ பெற்றோர் வயதாகிவிட்டால்…
சில குழந்தைகள் சொல்வார்கள்:
“அம்மா வீட்டு வேலைகளுக்கு
இன்னும் பயன்படுவார்…”
“அப்பா என்ன செய்ய முடியும்?”
இந்த கேள்வி
எத்தனை தந்தைகளின்
மனதை உடைத்திருக்கும்…
🔟 அப்பா குடும்பத்தின் முதுகெலும்பு.
முதுகெலும்பு எங்கே இருக்கிறது?
👉 நம் உடலின் பின்னால்.
அதை நாம்
தினமும் பார்க்க மாட்டோம்…
ஆனால்
அது இல்லையென்றால்
நாம் நின்றுகூட இருக்க முடியாது.
👉 ஒருவேளை…
👉 இதனால்தான்
👉 அப்பா எப்போதும் பின்னால் நிற்கிறாரோ…
⸻
அனைத்து தந்தைகளுக்கும் சமர்ப்பணம் ❤️
இன்று ஒருமுறை
👉 உங்கள் அப்பாவை நினையுங்கள்…
👉 பேசுங்கள்…
👉 நன்றி சொல்லுங்கள்…
அவர் கேட்க மாட்டார்.
ஆனால்
அவரின் கண்கள் பேசும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு (2019) தமிழ்நாடு முழுவதும் 300க்கும் அதிகமான ரயில்வ�� ஸ்டேஷன் மாஸ்டர்கள் நியமிக்கப்பட்டார்கள். அதில் விரல் விட்டு என்னும் அளவிற்கு கூட தமிழ்நாட்டவர்கள் இல்லை.
இப்போது ரயில்வே துறையில் கிட்டத்தட்ட 8850 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
இதில் ஸ்டேஷன் மாஸ்டர், டிடிஆர் என ஏராளமான முக்கிய பதவிகள் உள்ளன. அடுத்த மாதத்துடன் விண்ணப்பம் நிறைவு பெறுகிறது. டிகிரி முடித்தவர்களுக்கும் மற்றும் பிளஸ் டூ வரை முடித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.
இந்த முறை தமிழ்நாட்டு மக்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விட்டு விடக்கூடாது.
தமிழ்நாடு அரசின் @naanmudhalvanTN திட்டம் மூலம் பேங்க் எக்ஸாமிற்கு போலவே இந���த ஆர் ஆர் பி தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே அவர்களால் பயிற்சி தர முடிகிறது.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக முனைவர் ஜெயசீலன் @jeyaseelan_vp அவர்கள் இருந்தபோது, விருதுநகர் மாவட்ட மாணவர்களுக்காக RRB தேர்வுகளுக்கு ஒரு நாள் வழிகாட்டி பயிற்சியை நடத்தினார். இதில் பாடத்திட்டம் கேள்வி முறை எப்படி பதிலளிப்பது என விரிவாக விளக்கப்பட்டது.
��துபோலவே இந்த தேர்வுகளுக்கும் மாநிலம் முழுவதும் நிறைய பயிற்சி பட்டறைகள் அ��்லது வழிகாட்டி வகுப்புகள் நடத்தப்பட்டால் தமிழ்நாடு மாணவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.
படிக்குற புள்ளைகளுக்கு 1000 ரூபா கொடுக்குறாங்க அத வச்சு மொபைலுக்கு ரீசார்ஜ்தான் பண்ணுவாங்க
புதுமைப்பெண் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, கேலியாக வந்த விமர்சனங்களில் இதுவும் ஒன்று.
ரீசார்ஜ் பண்ணட்டும், அந்தக் காச வச்சு கேண்டின்ல சமோசா சாப்டட்டும். All are part of their routine.
அந்தக் காசுலதான் ஒரு புள்ள அவங்க அம்மாவுக்கு hearing aid வாங்கிக் கொட���த்துருக்கு. அந்த தைரியம்தான் அடுத்தகட்டத்துக்கு கனவு காண வச்சுருக்கு.
உங்களுக்கு அது வெறும் ரீசார்ஜ் காசு எங்களுக்கு அது கனவு.
நீ படி, என்ன செஞ்சாவது நான் படிக்க வைக்கிறேன்னு குடும்பங்கள்ள ஒலிச்ச குரலை இன்னிக்கு ஒரு மாநிலம் எதிரொலிக்குது.
எவ்வளவு கேலி, கிண்டல் செய்ய வேண்டுமோ செய்யுங்கள். எங்க புள்ளைங்க மேல ஏறி வருது.
சென்னை - திருச்சி ரோட்ல Rumble strip என பல இடத்தில் போட்டிருக்காங்க, எல்லாம் மிகவும் தடிமனாக இருக்கு.
ஹைவேல இங்க ��ட்டும் சட்டுனு வேகம் குறைக்க முடியாது, அப்படியே விட்டா வண்டி சஸ்பென்ஷன் டேமேஜ் ஆகும். NHAI dont even check whether its as per standards. இது பொருட்செலவை அதிகமாக்கும்
தமிழ்நாட்டில் தமிழர்களை நம்பிப் பிழைக்க வந்தவர்கள் தமிழர்களுக்கு வழிகாட்டி என்ற அறியாமை ஒழியட்டும்
வள்ளுவரும் வள்ளலாரும் கடவுள் இல்லை ஆனால் சாய்பாபா எப்படி கடவுள் ஆனார்.
உ.பி யில் ஆதித்யநாத் கருப்புச்சாமிக்கு கோயில் கட்டுவாரா.
திருவள்ளுவரை வழிபடுவாரா.
சிந்திப்பாய் தமிழா 🤔
உலகிலேயே மிகவும் வக்கிரமானவர்கள் யார் என்றால் பாஜக சங்கீகள் தான், ஏனென்றால் தீவிரவாதி எந்த கேள்வியும் இல்லாமல் எங்கேயோ ஒளிந்திருந்து அனைவரையும் சுட்டிருக்கிறான். ஆனால் அதை எல்லாம் மூடி மறைக்க "நீ இந்துவா நீ இந்துவா" என்று கேட்டு கேட்டு சுட்��ான் என்று தெரியாத ஒன்றை எழுதி பக்கம் பக்கமாக வாட்ஸப்பில் அனுப்புகிறார்கள்.
இதோ கீழே இருப்பது நேற்றைய தாக்குதலில் பலரைக் காப்பாற்ற முற்பட்டு பலியான குதிரை சவாரிக்காரர் சையத்.
சென்று வாருங்கள் சையத்
உங்களுக்கு தலை வணங்குகிறோம்!
மொழி புரியாமல் எப்படி பாடுகிறீர்கள் மீண்டும் மீண்டும் கேட்க கேட்க அது பதிந்து விடுகிறது
50 லட்சம் பார்வையாளர்களை பெறுவது அவ்வளவு எளிதல்ல......
💙💙💙💙💙💙💙💙💙💙