எல்லா வலியையும் தாங்கிக்கிட்டு முதல்வர் ஆயிட்டாரு🤧
ஆனா பிராச்சார மேடை முதல் சட்டபேரவை வரை கொலைகார பழிப்போட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க இவ்வளவு தயக்கம்?
தீயசக்திய எதிர்க்க பயப்படுக்கிறாரா விஜய்?
தற்குறி பாய்களுக்கு ஒரு எழவும் ஒன்னும் புரியாது. இந்த சட்டம் அந்த இஸ்லாமியர்களுக்கு எத்தனை பாதிப்புகளைத் தரும் அப்படிங்கறது ஒன்னும் புரியாது.
தவெகவுக்கு ஓட்டு போட்ட அத்தனை முஸ்லீம்களும் தற்குறிகள்தான்.
"நீட்ட எடுத்து மாத்திட்டாங்க..
ஆல்கஹால் பான் பண்ணிட்டாங்க.."
எப்படி இந்த மாதிரி அரைவேக்காடுகளுக்குலாம் விழிப்புணர்வு கொண்டு வர்றது?
ஷப்பா... முடியல. இப்பவே கண்ண கட்டுது!!
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
இந்த வீடியோல தெளிவா இவங்க நேர் பின் வரிசைல யாருமே இல்லைன்னு தெரியுது.
முன்னாடி இருக்குற ஆளுக பார்க்க கூடாதுனு அந்தம்மா ஒரு பேக்கை வச்சு மறைச்சுக்கிட்டு இருக்கிறதும் தெரியுது.
ஓரளவு முட்டு கொடுங்கடா..