@narendramodi@BJP4TamilNadu Sir, with all due respect, please scrap the entire state unit in TN & hand over a blank slate to @annamalai_k . Let's work towards 2031 as there has never been a better time to start building the party here.
- A desperate Tamil Indian Hindu
@narendramodi@BJP4TamilNadu Sir, with all due respect, please scrap the entire state unit in TN & hand over a blank slate to @annamalai_k . Let's work towards 2031 as there has never been a better time to start building the party here.
- A desperate Tamil Indian Hindu
@ezhaithozhilali@americai இன்னிக்கு இருக்கும் நெலவரத்துக்கு விவசாயம் பாக்கிறதா ஃபுல் டைம் வேலயா வெச்சிருந்தாலே உருப்பட முடியாது. பார்ட் டைம் மா ரியல் எஸ்டேட் புரோக்கர் வேல���யாவது பார்த்தால்தான் வாழ முடியும்.
சோர்ஸ்: விவசாயி மகன்
@SMedia4@cbe_sam@Sriharirangan If you go for an O365 subscription, you'll get 1 TB. But I'm using Google also for photos storage primarily for the Google photos app.
So many people seem “shocked” by the NDA’s victory and BJP’s performance but it isn’t hard to understand why.
After 2024, voters realised Modi won’t keep winning unless they show up, and when vote percentage goes up, they win.
The opposition keeps fighting on caste, reservation, random stupid comments & questioning of our armed forces, and their supporters openly talk about violence and gunda raj.
Issues like vote chori or Rafale have zero traction on the ground because there’s no proof.
Meanwhile, the NDA talks about development, roads, nationalism, growth, tax cuts, lower income tax. Any reasonable voter can see who has the stronger message.
NDA isn’t perfect — they can be defeated — but only if the opposition fights on issues people actually care about, not fantasies of a Nepal-style revolution.
If they focused on ethanol blending, civic sense, reform delays, better roads, and real governance, they’d stand a chance… but they won’t.
அண்ணாமலை பெங்களூரில் புதிதாக ஒரு தொழில் துவங்கி இருக்கிறார். பார்ட்னராக இணைந்திருக்கிறார். நேற்று முதல் அதை எடுத்து போட்டு மீண்டும் அண்ணாமலை மீது வன்மப் பிரச்சாரம் செய்து வருகிறது ஒரு கும்பல். இதில் என்ன கூத்து என்றால் அவர் விவசாய நிலம் வாங்கியதாய் இந்தியா டுடே கான்கிளேவில் வெளிப்படையாக சொன்ன போதே, மேலும் சில தொழில்களை செய்யப்போகிறேன் என்பதையும் சொல்லியிருந்தார். என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சில முயற்சிகளை செய்ய வேண்டும் என்றும் காரணம் சொல்லியிருந்தார்.
ஆனால் இவர்கள் என்னவோ துப்பறிந்து கண்டுபிடித்தது போல் அவ்வளவு அலப்பறை கொடுக்கிறார்கள். அண்ணாமலை பினாமி பெயரில் பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்து விட்டார் என்று பிரச்சாரமே செய்கிறார்கள். இதுவரை அண்ணாமலை வாங்கிய நிலமோ அல்லது தொழிலோ, அனைத்துமே அவரது பெயரிலும், அவர் மனைவி பெயரிலும் தான் வெளிப்படையாக வாங்க��்பட்டிருக்கிறது. அவரது வெளிப்படைத்தன்மையே அவரது நேர்மையை காட்டுகிறது. பினாமி பெயரில் சொத்து என்று சொல்பவர்களின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதற்கு இதை விட பெரிய ஆதாரம் தேவையில்லை.
அண்ணாமலையின் சொந்தக்காரர்கள், நண்பர்கள் பெயரை வரிசையாக எழுதி கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது என்று வெளியிட்டதை தவிர வேறு எந்த ஆவணமும், ஆதாரமும் வெளியில் வரவில்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாகும் வித்தை தான் இதுவும்.
அண்ணாமலை எம் பி ஏ பைனான்ஸ் படித்தவர், ஐ பி எஸ் ஆக இருந்தவர். ஒருவேளை அவர் ஏமாற்றி சொத்து சேர்க்க வேண்டும் என்று நினைத்தால், யாருக்கும் தெரியாமல், யாரும் கண்டுபிடிக்க முடியாமல் அவரால் அதை சாதிக்க முடியும். ஒன்றயனா பிள்ளைக்கா பயல்களுக்கே இவ்வளவு வேலை செய்கிறது என்றால் போலீஸ் புத்தி எப்படி வேலை செய்யும்.
அண்ணாமலை பற்றிய அனைத்து தகவல்களும் பொதுவெளியில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும்.
அடுத்ததாக அவருக்கு ஏது பணம் என்று திரும்ப திரும்ப கேட்கப்படுகிறது. ஒரு தனிநபரை கே��்வி கேட்கும் அதிகாரம் இங்கே யாருக்கும் இல்லை. அவர் ஒரு அரசு பதவியில் இருந்தால், மக்கள் பிரதிநிதியாக இருந்தால் சட்டையை பிடித்து கேள்வி கேட்கலாம். ஆனால் கவுன்சிலர், மேயர், எம் எல் ஏ, எம் பி, அமைச்சர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் என கேள்வி கேட்க வேண்டிய யாரையுமே கேள்வி கேட்காத சமூகம், அண்ணாமலையை பார்த்து உனக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று கேட்கிறது.
சரி அவர் எத்தனை முறை தன்ன�� நிருபிக்க வேண்டும். 2 வருடங்கள் முன்பு அவர் தன்னுடைய பேங்க் ஸ்டேட்மெண்டை கொடுத்தாரே அதை வைத்து என்ன செய்தார்கள். ஒரு மாதத்திற்க்கு முன்பு நிலம் வாங்கியதற்கு கணக்கு காட்ட வேண்டும். இப்போது தொழில் தொடங்கியதற்கு கணக்கு கேட்கிறார்கள். இப்படியே ஒவ்வொரு முறையும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கும் போதெல்லாம், அவர் தன்னை நிரூபித்து கொண்டே இருக்க வேண்டுமா? என்ன லாஜிக் இது.
எந்த ஒரு த��ி நபரும் முறையாக பதிவு செய்து எந்த ஒரு தொழிலையும் தொடங்கலாம். அவர் முறையாக வருமான வரி கட்டுகிறாரா என்பதை தான் பார்க்க முடியுமே தவிர, ஒவ்வொரு முறையும் ஆதாரம் கேட்க முடியாது.
என்னுடைய அரசியல் பயணத்தை நண்பர்கள் தான் பார்த்து கொள்கிறார்கள், என்னுடைய ��ீட்டு வாடகையை நண்பர்கள் தான் கொடுக்கிறார்கள் என்று அண்ணாமலை சொன்னது உண்மை. எப்போது சொன்னார்? 2 வருடங்களுக்கு முன்பு. அதன் பிறகு எதுவுமே மாறியிருக்காதா? 2 வருடங்களுக்கு முன் எடுத்த அதே முடிவுகளை தான் நாமெல்லாம் பின்பற்றி வருகிறோமா? அவர் டி எம் கே பைல்ஸ் வெளியிட்டார், அப்போது அவரை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு முன்னரே பதிலளித்தார். அதன் பிறகு எவ்வளவோ விஷயங்கள் மாறியிருக்கும். அவை அனைத்தையுமே பொது வெளியில் சொல்ல வேண்டும் என்று கேட்பது எவ்வளவு அபத்தம்.
என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். இதை ஸ்டாலின் பலமுறை சொல்லியிருக்கிறார்.
நான் அரசியலுக்கு வரமாட்டேன். எம் எல் ஏ ஆக மாட்டேன். அமைச்சர் ஆக்கமாட்டேன். துணை முதலமைச்சரான அய்யய்யோ என்று ஆக்டிங் கொடுத்தவர்கள் எல்லாரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாட்டிக்கொள்ளவில்லையா? பொது வாழ்க்கையிலேயே இதை செய்தவர்களை கேள்வி கேட்க துப்பில்லாதவர்கள், அண்ணாமலையின் தனிப்பட்ட வாழ்க்கையை கேள்வி கேட்பதற்கு வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்கள்.
கவுன்சிலர்கள், எம் எல் ஏக்கள், எம்பிக்கள், இவர்களுடைய உறவினர்கள், பினாமிகள் என கொள்ளை கூட்டமே தமிழகத்தில் இருக்கும் போது எந்த ஒரு அரசு பதவியில் இல்லாத அண்ணாமலை எதற்காக குறி வைக்கப்படுகிறார். ஏனென்றால் அண்ணாமலை நேர்மையை பற்றி பேசுகிறார். அவருடைய நேர்மையான 10 வருட ஐ பி எஸ் பணிக்காலம் மக்களிடத்தில் அவர் மீதான நம்பிக்கையை பெற்று தருகிறது. அதெப்படி ஊரே அம்மணமா இருக்கும் போது ஒருத்தன் மட்டும் நேர்மைனு கோமணம் கட்டலாம்ங்கற ஒரு உறுத்தல் தான் இவ்வளவுக்கும் காரணம்.
அண்ணாமலை ஒன்னும் அவ்வளவு யோக்கியன் இல்லப்பா. அதை நிரூபிக்கத்தான் இவ்வளவும் .
���ண்ணாமலை டார்கெட் செய்தது திமுகவை, அவர் வெளியிட்டது டி எம் கே பைல்ஸ் மட்டும் தான். அதிமுகவை பற்றியெல்லாம் பேசவே ஆரம்பிக்கவில்லை. ஆனால் திமுகவின் ஊழலை வெளியிட்டதற்கு எல்லா கட்சியினரும் இணைந்து அண்ணாமலையை டார்கெட் செய்கிறார்கள் என்றால், இதில் யார் எக்ஸ்போஸ் ஆகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். வெளியில் திமுகவை எதிர்ப்பது போல் ஸீன் போடுறவன் எல்லாரும் உள்ளுக்குள்ளே டீலிங்கில் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
அண்ணாமலை மீதான தாக்குதல் என்பது திட்டமிட்டு நடத்தப்படுவது. அவருடைய நம்பகத்தன்மையை, மக்களிடையே அவருக்கு இருக்கும் நன்மதிப்பை குலைக்க வேண்டும் என்பது தான் டார்கெட். ஏனென்றால் எதிர்காலத்தில் அண்ணாமலை யாருக்கு போட்டியாக இருப்பாரோ அவர்களு��்கு இது போன்ற நன்மதிப்பும், நேர்மையாளன் என்ற பெயரும் இல்லை. இதையெல்லாம் இணைத்து பார்த்தால் ஏன் அண்ணாமலை குறி வைக்கப்படுகிறார் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
இறுதியாக... அண்ணாமலை பல ஆயிரம் கோடி பணம் சம்பாதித்து விட்டார் என்று சொல்கிறவர்கள், அண்ணாமலைக்கு பல ஆயிரம் கோடி கொடுத்தவர்களின் 10 பெயர்களையாவது வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
For Haters - Better luck next time.
#Annamalai
வாயகன்ற பாத்திரத்தில், வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து 15-20 நிமிடங்கள் உட்காரவும். யோகா, தியானம் போன்றவையும் முயற்சிக்கவும். நல்ல முன்னேற்றம் தெரியும். 😌
@indhavaainko@SaffronDalit@cbe_sam
முதலில் அந்த அண்ணா பல்கலைக்கழக சிடிஆர்ல் உள்ள நபரின் பெயரை வெளியிட சொல்லுங்க வார்ரூம் பாய்ஸ். அதற்கு பிறகு அண்ணாமலையை நம்புவதா வேண்டாமா என முடிவு செய்யலாம். அந்த சிடிஆர் கையில் தானே இருக்கு?! அதில் பேசிக்கொண்ட நபர்கள் யார் என்று சொல்ல என்ன தயக்கம்?!
@annamalai_k