@TVKVijay24x7 @TVKDelta @DMKITwing அட மெண்டல்களா எல்லா ஏரியாளையும் பி.எல்.ஓ எல்லா கட்சிக்காரங்க கிட்டயும் ஹெல்ப் கேக்குறாங்க. இதுக்கு பேரு குளறுபடி கிடையாது. இதுக்குத்தான் உங்களுக்கு அரசியல் தெரியாத தற்குறின்னு சொல்றாங்க.
“தி.மு.கழகமென்னும் தீபச்சுடர் ஏந்தி,
இருட்டு மனிதர்களின் புரட்டுச் செயல் அனைத்தும் விரட்டி அடித்திடுவோம் - வெற்றிக்கொடி பிடித்திடுவோம்!”
-முத்தமிழறிஞர் கலைஞர்
#வெல்லும்_சொல்!