@nakkheeranweb கோவாலு உண்மைய சொல்லு எப்படி அண்ணாமலை ஒரு ��ிசயத்த மாத்தி சொன்னாரோ, அது போல நீயும் அந்தம்மா சொன்ன விசயத்த திரிச்சு சொல்லுர அந்த அம்மா பேசிய விசயத்த முழுவது போடு. ஆளாலுக்கு பிண அரசியல் பன்னுங்கடா இதில் அவன் இவன் என்ற பாகுபாடு கிடையாது.தவெக மற்றும் அரசு நிர்வாகத்தின் மீதுபிழையுள்ளது
@kaviyan2625@GunaBKrish@mahi_skm@jaya2016maha அது தான் அங்க பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கு. அதையும் அந்த காணொளில பாரு. போலீஸ் தடியடி நடத்தி இருக்க கூடாது. முழு பொறுப்பையும் திமுக ��ரசே ஏத்துகனும். கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க மரத்து மேலயும், கூரை மேலயும் ஏறி நிக்கறாங்க. ஜெனரேட்டர் இருந்த கூடாரத்துக்குள்ளயும் போயி விழுறாங்க
@kaviyan2625@mahi_skm@jaya2016maha வேன் வாணத்துல இருந்து திடீர்னு குதித்திருக்காது ப்ரோ.
இதையும் அந்த பஸ்ஸயும் உள்ள கொண்டு வர எவ்வளவு தூரம் தடியடி பண்ணி கொண்டு வந்துருபாங்க?...
அவங்க விளக விளகதான். தடுமாறி விழுந்தும் அவங்க மேல ஏறி மிதிச்சும். நினைக்கவே😖😣. விஜய் பஸ் முன்னாடி இந்த வேன் வீடியோ கவரேஜ்க்காக நிற்கும்
@mahi_skm@jaya2016maha நீ நல்ல பாத்தியா... அது ஆம்பிளன்ஸா? அதே வீடியோவ கொஞ்சம் முன்னாடி இருந்து போடுறேன் பாருங்க... இப்போ இதுக்கு எ��்ன முட்டு கொடுக்க போறீங்க?... 😷
@jaya2016maha இந்த தடியடி ஏன் நடத்தது.
நேற்றைய ப்ரஸில் மேடம், இந்�� வீடியோவை காட்டினார்கள் ஆனால் இந்த கடைசிப்பகுதியை வெட்டி எடுத்துவிட்டு, தடியடி நடத்தப்படவில்லை என்றார்கள். ஏன் இதை மறைக்கிறார்.
இவர்கள் மீது தவறு என்று வந்துவிடும் என்பதற்கா?
ஒன்றும் புரியவில்லை...
@ItzmeeJoee அப்படி என்னடா கேள்வி கேட்டிங்க இன்பா அடிமைகளா , அப்படி நீங்க கேட்ட கேள்விகள இங்க போடு எல்லோரும் தெரிஞ்சுகிட்டும் அடிமைகளுக்கு பேச்சு மயிர பாரு