வீடியோ ஒன்று பார்த்தேன்!
கரூர் கூட்ட நெரிசலில் தன் பிள்ளையை இழந்து விட்ட அம்மா
அவரின் கணவர் தனியாக வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார் போல
தற்பொழுது முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அந்தப் பெண்ணின் கணவருக்கு தற்காலிக அரசு வேலையை வழங்கி உள்ளது
பெற்றவள் நான் தானே எனக்கு தானே அரசு வேலை வழங்க வேண்டும் எங்களுடன் இல்லாத அவனுக்கு எதற்கு என்று அந்த அம்மா காட்டு கூச்சல் போடுகிறார்கள்
உலகத்தில் எதை விடவும் பெரியது தாய் பாசம் என்பார்கள் ஆனால் தன் பிள்ளையை இழந்துவிட்ட சோகம் ஒரு துளியும் இல்லாமல் சலுகை தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தையும் அந்த சலுகைகள் தன் கணவனுக்கு போகிறதே என்ற கோபத்தையும் அந்த பெண் வெளிப்படுத்தி இருக்கிறார்
என்ன இழவு சமூகத்தில் நாம் வாழ்கிறோம்?
அரசு வேலை கேட்கும் அந்த தாய்க்கும் இரக்கமில்லை
அரசு வேலையை பெறும் அந்த தந்தைக்கும் இரக்கமில்லை
அரசு வேலை தரும் அரசுக்கும் இரக்கமில்லை
உயிரிழந்த அந்த குழந்தை உட்பட உயிரிழந்த குழந்தைகள் அத்தனை பேருக்கும் என் கண்ணீரை தருவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்!!!
அறந்தாங்கி மாவட்டத்தில் இருக்கின்ற இந்த அரசு பள்ளியில் மாணவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பாக 2 வருடம் முன்னாடி Robotics programming session பிளான் பண்ணோம்.
ஆன்லைன் sharing , எந்த தவறும் இருக்க கூடாது, பேசும் வார்த்தகளில் கவனம் தேவை, நாம் சொல்லும் வார்த்தைகளின் அர்த்தத்தை மாணவர்கள் வேறு மாதிரி புரிந்துகொள்ள கூடாது, கவனம் சிதறி வேறு ஒன்றை பற்றி சிந்திக்க மாணவர்களை விடக்கூடாது அப்படின்னு பார்த்து பார்த்து வகுப்பினை நடத்தினோம்.
அவற்றிற்கு காரணம் பயம் அல்ல, "இவரே இப்படி பேசுறாரே, நாம பேசினா என்ன ?" அப்படின்னு மாணவர்கள் நினைத்துவிட கூடாது அப்படின்னு மாணவர்களின் எதிர்காலம் பற்றிய பொறுப்புணர்வு.
ஆனால் இன்று அதே போல ஒரு அரசு பள்ளி மாணவர்கள் , சினிமா வசனத்தை வகுப்பறையிலே ரசிக்கிறார்கள். அதில் கலந்துள்ள முறையற்ற வார்த்தைகளை, பகடிகளை, public decorum அற்ற உடல் மொழிகளை ஆரவாரத்துடன் ரசிக்கின்றனர்.
வாக்கு வங்கிக்காக கும்பல் மனநிலையில் , ரசிக மனப்பான்மையில் மாணவர்களை உருவாகாதீர்கள். மருத்துவராக, பொறியாளராக, விஞ்ஞானியாக, விவசாய தொழில்நுட்பவாதியாக வர வேண்டியவர்களை தெருவில் poster ஒட்ட தூண்டாதீர்கள்.
தவறான முன்னுதாரணம் ! பள்ளி கல்வித்துறை திருத்திக்கொள்ள வேண்டும்.
விளிம்பு நிலை சமூகங்கள் மேலெழுந்துவர கடைசி வாய்ப்பு கல்வி ! அதை சிதைத்து விடாதீர்கள்.
கண்டனங்கள் .
@CMOTamilnadu
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் நிர்வாகம் 2025 செப்டம்பரில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது
அந்த நிலம் இலவச வாகன நிறுத்துமிடமாக உள்ளது.2026 ஜூலை 6 தனி நபர்கள் இருபது பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சூப்பரே...
@ramk8060@RameshOffcl நடிக்காதீங்கடா...
திமுக ஆட்சிக் காலத்தில் மீட்கப்பட்ட சொத்து...
நீங்க ஆட்சிக்கு வந்ததும் கைமாறி இருக்கு அப்படின்னா என்ன அர்த்தம் யார் அந்த களவாணி???
@ramk8060@RameshOffcl கோவில் சொத்தை அபகரிக்க விட்டதே ஜோசப் விஜய் தலைமையில் இருக்கும் ஆட்சி தான
கரூர்ல திமுக ஆட்சியில் பாதுகாத்த பல்லாயிரம் கோடி கோவில் சொத்தை இவனுங்களுக்கு வேண்டியவர்களுக்கு மாற்றி விட்டது மாதிரி பேக் பயர் ஆன உடனே பழநி கோவில் சொத்துக்கு ஒப்புக்கு நடவடிக்கை எடுக்குது பொட்டு மாமா அரசு
Same pattern
Create a new issue and fix it after people oppose.. claim it as அதிரடி நடவடிக்கை 😀😀😀
Administration is not about creating issues and fixing it. It is all about fixing the existing issues
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தி விஜய் ஆதாயமடைந்ததாக, அவரது வெற்றியை சவால் செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் எதிர்மனுதாரரான @ECISVEEP@TNelectionsCEO தேர்தல் ஆணையம் தன்னுடைய பிராமணப்பத்திரத்தை
தாக்கல் செய்துள்ளது..
எந்த வடிவத்திலும் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என்பதை
05-02-2024 தேதியிட்ட பத்திரிக்கை செய்தியின் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவு படுத்தியுள்ளோம் என்பதை தேர்தல் ஆணையம் பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது
அப்படியென்றால்,
21-04-2026 அன்று தேர்தல் பிரச்சாரத்தில்,
இந்த நேரத்தில் என்னோட குட்டி நண்பா நண்பீசுக்கு ஒரு வேண்டுகோள்
"இந்த விஜய் மாமாவுக்காக "
"விஜய் மாமா ஜெயிக்கணுங்கறதுக்காக"
உங்க வீட்டில் உள்ள எல்லோரையும் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட வைங்க..
"விசிலுக்கு ஓட்டு போடற வரை விடாதீங்க" என குழந்தைகளிடம் விஜய் வைத்த வேண்டுகோள்..
"இப்படி தான் இருக்கப்போகிறது"
இந்த தேர்தல் என்று கூறிய வார்த்தைகளுக்கு @actorvijay முழுக்க பொறுப்பாளியாகிறார்
இந்திய வரலாற்றில் இந்த வழக்கு முக்கியமான ஒன்றாக மாறப்போகிறது
தவெக கட்சி நிகழ்வில் முதல்வர் விஜய் பேசியது உண்மைக்கு மாறான தகவல்
Party Fund என்று முதல்வர் சொன்னதும் ஓடவில்லை.
உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin எழுந்து அதை challenge செய்தார்
அதற்கு சபாநாயகர் முதல்வர் பேசியதற்கு ஆதாரம் இல்லை எனில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றார்
சட்டமன்ற வரலாற்றில் ஒரு முதல்வர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்தது இதுவே முதல் முறை.
கரூரில் கோயிலுக்குச் சொந்தமான 3085 ஏக்கர் நிலத்தை பட்டா போட்டு கொடுத்திருப்பதாக நயினார் நாகேந்திரன் புகார்.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
#NirmalKumar | #TVK | #NainarNagendran | #BJP | #Karur