कर्नल सोफिया कुरैशी ने बताया ऑपरेशन सिंदूर पहलगाम आतंकी हमले के पीड़ितों को न्याय देने के लिए लॉन्च किया गया
इस कार्रवाई में 9 आतंकी ठिकाने बर्बाद किए गए
ये नया भारत है घर में घुसकर मारता है!🇮🇳
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் எலவனூர் கிராமத்தில், ஸ்ரீ வீரகொண்டவ நாயக்கர் சுவாமி, ஸ்ரீ மாட்டுக்கார சுவாமி, ஸ்ரீ வீரபொம்மக்காள் சுவாமி, ஸ்ரீ வீர ஜக்கம்மாள் சுவாமி, ஸ்ரீ வீர சின்னக்காள் சுவாமி எழுந்தருளியுள்ள திருக்கோவில் பெரிய மாலை திருவிழாவில் கலந்து கொண்டோம்.
இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை, இறை உத்தரவுக்குப் பிறகு நடந்தேறும் இந்த பெரிய மாலைத் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமெனக் கருதுகிறேன். அனைவரும், நல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டிக் கொண்டேன்.
This is a Historic Moment.
Blessed by the Saiva Adheenams from TN, our Hon PM Thiru @narendramodi avl installs the Sengol where it truly belongs.
The Saiva Adheenams sang hymns of Kolaru Pathigam during the installation of Sengol.
@jothims வேடசந்தூர் , கரூர் எல்லா இடத்திலையும் ஆடு மேச்சல் முருங்கை சாகுபடி தான் பன்னேராங்க அவங்களுக்கு அக்கா MPஆன பின்னாடி அந்த பகுதி விவசாயிகளுக்கு என்ன பன்னி இருக்கீங்க.. உங்கள் பகுதிக்கு நீங்கள் கொண்டு வந்த சிறந்த திட்டம் சொல்லுங்க.