''இன்று சொல்கிறேன் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், கர்நாடகாவில் 2024 தேர்தலில் 28-ல் 26 இடங்களுக்கு மேல் பாஜக கைப்பற்றும்'' - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை - இது குறித்து உங்கள் கருத்து என்ன?
ஒப்பற்ற தலைவர் மோடி அவர்களின் தலைமையில் இந்தியாவை உலகின் குருவாய் வழிநடத்திச் செல்லும் தேசியத் தலைவர் நட்டா அவர்களே, பாஜகவின் மாவட்ட தலைமை அலுவலகங்கள், தமிழகத்தில் பஜகவின் அசுரவளர்ச்சியை உறுதிசெய்யும். #NandriNadda
Dattaji participated in State politics in Himachal Pradesh, from 2010 onwards he is in National politics. He is one of a very successful President driving the BJP to higher plane #NandriNadda
J.P Nadda is the eleventh president of the BJP tops off a steady rise that began with student politics with the Akhil Bharatiya Vidyarthi Parishad #NandriNadda
ஒவ்வொரு மாவட்டத்திலும் சொந்த கட்டிடத்தில் பல்வேறு வசதிகளுடன் இயங்கும் பாஜக தலைகை அலுவலகங்கள். கனவை நனவாக்கிய தேசியத் தலைவர் திரு.ஜேபி.நட்டா அவர்களே…#NandriNadda
Soon, Apple iPhones will be manufactured in Karnataka. Karnataka chief minister has spoken to the Foxconn company on this: BJP President JP Nadda in Bengaluru #NandriNadda
நாட்டினை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்லும் உலகின் மிகப்பெரிய கட்சியின் மிகப்பெரிய தலைவர் திரு.நட்டா அவர்களை வரவேற்பதில் தமிழகம் மகிழ்கிறது. #NandriNadda
எரிச்சல், அரிப்பு ஏற்படும்போது நமது தோலை பாதுகாக்க கேலமைன் லோஷன் உதவுகிறது.இது நம் மோடி அரசின் மக்கள் மருந்தகத்தில் வெறும் 28 ருபாயில் ! சந்தை விலையை விட கம்மியாக 65% குறைவானவிலையில் ! #NandriNadda
மருந்துகள் மட்டுமல்ல, உடல் நலம் பேணும் புரோட்டீன் பவுடர்/ பார், மால்ட், ஆகியவை கூட நம் மோடி அரசின் மக்கள் மருந்தகத்தில் சந்தை விலையை விட குறைவானவிலையில் கிடைக்கின்றன. #NandriNadda
201l09-13ல் காங்கிரஸ் ஆட்சியில் 50 லட்சம் கோடி வங்கி கடன்கள் கார்ப்பரேட்களுக்கு வழங்கியது. இதில் 60% வராக்கடனாக மாறியது ஆனால் மோடி அரசு 34 கோடி முத்ரா வங்கி கடன்கள் வழங்கி புதிய சாதனை படைத்தது. #NandriNadda
2023ல் பின்தங்கிய மாவட்டங்களிலும் மற்றும் 2024ல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க உத்தர விட்ட பாரத பிரதமர். #NandriNadda