முதலமைச்சர் திரு.@TVKVijayHQ அவர்களை "கோழை" என்று சீறிய திரு.@VanniTamizhVCK, இன்று அதே "கோழையின்" அமைச்சரவையில் அமைச்சர்!
பதவி நாற்காலி கிடைத்துவிட்டால், "கோழை" கூட "தலைவராக" தெரிவார் போல!
#TVK#Vijay
அமைச்சர் திரு.வன்னிஅரசு அவர்களே, முதலில் அமைச்சரானதிற்கு வாழ்த்துக்கள்.
கடந்த பிப்ரவரியில் திரு.@TVKVijayHQ அவர்களை ஊழல்வாதி என்று பக்கம் பக்கமாக அறிக்கை விட்டீர்கள். அந்தப் பதிவின் இறுதியில் நடிகர் விஜய்யின் ஊழல் கதை தொடரும் என்றும் சீறியிருந்தீர்கள்.
ஆனால் இன்று அதே திரு.விஜய் அவர்களின் அமைச்சரவையில் பவ்யமாக மந்திரி பதவியை ஏற்றுள்ளீர்கள்! அமைச்சர் பதவி கிடைத்தவுடன் அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் காற்றில் பறந்துவிட்டதா?
இப்போது மக்கள் கேட்கிறார்கள்... இனியும் திரு.விஜய் அவர்களின் ஊழல்களைப் பற்றி எழுதுவீர்களா?
#TVK
இதுக்கு தான் 12வது தாண்டி டிகிரி ஏதாவது படிச்சி இருக்கணும். அப்படி படிச்சி இருந்தா போர் பற்றிய பொது அறிவு இருந்திருக்கும்.
மார்ச் 27 அன்று தான் மத்திய அரசு 10ரூபாய் பெட்ரோல் டீசல் விலையை குறைதார்கள். குறைத்தில் 3ரூபாய் போர் நேரத்தில் கூட்டினால் ஒன்றும் ஆகிடாது.
முதலில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை பின்பற்றி மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கீடு நடத்துங்க ப்ரோ.
இந்த அறிக்கை நடிப்பு இல்ல, அக்கறை என்றால்...மோடி 10ரூபாய் குறைத்து போல ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசு ₹21.56, டீசலுக்கு ₹17.88. வசூலிக்கிறது, அதுல இருந்து 3 ரூபாய் குறைங்க மிஸ்டர் ஜோசப் விஜய்.
தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது.
எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @TVKVijayHQ@TVKPartyHQ@CMOTamilnadu
மீண்டும்
#திராவிடியாமாடல்
ஆட்சி..!
எந்த திமுக ஆட்சி
அமையக்கூடாது என்று
தமிழர்கள் நினைத்தார்களோ...
அதே திமுகவில்
நிழல் ஆட்சி
அமைகிறது..!
@arivalayam@TVKVijayHQ
கலையையும், வளர்ச்சியையும் இருகண்களாகப் போற்றும் எங்கள் பாரத பிரதமரே, தங்களை சோழமண்ணுக்கும், முத்துநகருக்கும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
#TNWelcomesModi
#சோழர்காலத்து பெருமையை, வலிமையை, ஆன்மிகத்தை போற்றும் விதமாக #கங்கைகொண்டசோழபுரத்திற்கு வருகை தரும் @PMOIndia@narendramodi
அவர்களை தஞ்சை தரணி உள்ளிட்ட தமிழ்நாடே வரவேற்று, சோழர் காலத்து வரலாற்றுப் புகழைப் பறைசாற்றுவோம்.
முதலாம் இராஜேந்திர சோழன் அவர்களின் வரலாறு போற்றுதலுக்குரியது.
#TNWelcomesModi
நிகழும் 26/07/2025 & 27/07/2025 ஆகிய தினங்களில் இருநாள் பயணமாக தமிழகம் வருகை தர உள்ள பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை திருப்பூர் தெற்கு மாவட்ட சார்பாக வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்...
"ஒரு மனிதப் புனிதராக, பனித்துளியை விட பரிசுத்தமான ஒரு தலைவர் இந்தியாவுக்கு கிடைத்ததற்காக இறைவனுக்கு நம் நன்றி சொல்ல வேண்டும்" 🙏
பாரதத்தின் உன்னத தலைவன் மாண்புமிகு பாரதப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஜி அவர்களை வரவேற்க தமிழ்நாடு பெருமையுடன் காத்திருக்கிறது...
#TNWelcomesModi